கைதி, எனக்கு இரண்டாவது இன்னிங்ஸ் – நரேன்
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும், விவேகானந்தா பிக்சர்ஸ் திருப்பூர் விவேக் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி, நரேன், ரமணா, மரியம் ஜார்ஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கைதி’. தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25ம் தேதி வெளிவர உள்ள இந்தப் படத்தில் முக்கிய…