விக்ரம் 58 படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்
அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். 2006 ஆம் ஆண்டு, லாகூர் நகரத்தில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களை வீழ்த்தி, ஹாட்ரிக் எடுத்து சாதனை…