1. Home
  2. Author Blogs

Author: admin

admin

பிக் பாஸ் – 7 கோடி வாக்குகள் பெற்று வென்ற முகேன்

பிக் பாஸ் – 7 கோடி வாக்குகள் பெற்று வென்ற முகேன்

விஜய் டிவியில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வந்த ‘பிக் பாஸ் 3’ நேற்றுடன் முடிவுக்கு வந்தது. நேற்றைய இறுதி நாளில் மலேசியாவைச் சேர்ந்த போட்டியாளர் முகேன் ராவ் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு 7 கோடிக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்ததாகவும், இரண்டாவது இடத்தைப் பிடித்த நடன இயக்குனர் சாண்டிக்கு…

நல்ல படம் கொடுத்தால் கொண்டாடுவீர்கள் – ஜெயம் ரவி

நல்ல படம் கொடுத்தால் கொண்டாடுவீர்கள் – ஜெயம் ரவி

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் ‘கோமாளி’. இப்படம் பெரிய வெற்றியைப் பெற்று 50வது நாளைக் கடந்துள்ளது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நிகழ்வு…

ரஷ்யாவில் ‘அக்னி சிறகுகள்’ படப்பிடிப்பு

ரஷ்யாவில் ‘அக்னி சிறகுகள்’ படப்பிடிப்பு

அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிப்பில், நவீன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, அருண் விஜய், அக்ஷராஹாசன், ஷாலினி பான்டே, பிரகாஷ்ராஜ், ஜே சதீஷ்குமார், சென்ட்ராயன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அக்னி சிறகுகள்’. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் ரஷ்யா புறப்பட்டுச் சென்றுள்ளனர். அங்கு மாஸ்கோ, செயின்ட்பீட்டர்ஸ்பர்க் உள்ளிட்ட…

விஜய் டிவியில் புதிய தொடர் ‘காற்றின் மொழி’

விஜய் டிவியில் புதிய தொடர் ‘காற்றின் மொழி’

விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய காதல் கலந்த, குடும்ப நெடுந்தொடர் காற்றின் மொழி. இத்தொடர் அக்டோபர் 07 முதல் இரவு 9.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. கண்மணி பிறவியிலேயே வாய் பேச முடியாதவள். அவள் பிறந்தது குடும்பத்திற்கு துரதிஷ்டம் என்று ஜோதிடர் சொன்னதை…

விஜய் டிவி தொடர் – நாகலோகத்தின் கதை ‘தாழம்பூ’

விஜய் டிவி தொடர் – நாகலோகத்தின் கதை ‘தாழம்பூ’

விஜய் டிவியில் அக்டோபர் 7 ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள புதிய மெகா தொடர் ‘தாழம்பூ’. பாம்புகளின் உலகம் நாகலோகம். அதன் தலைவர் நாகயோகி. அவரின் மகள் வாசுகி. நாகலோகத்தின் இளம் போர்வீரன் நாகா. வாசுகியும் நாகாவும்…

அசுரன் படத்திற்கு கூடுதல் தியேட்டர்கள்

அசுரன் படத்திற்கு கூடுதல் தியேட்டர்கள்

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள படம் ‘அசுரன்’. இப்படத்திற்கு ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பு உள்ளது. படம் வெளியான நேற்று சென்னை புறநகர் உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் காலை 8 மணிக்கு சிறப்பு…

அசுரன் – விமர்சனம்

அசுரன் – விமர்சனம்

கதை 1980களில் நடக்கும் கதை. மனைவி இரண்டு மகன்கள், ஒரு மகள் என கிராமத்தில் வசிப்பவர் தனுஷ். அவருடைய குடும்பத்து சொத்தாக இருக்கும் 3 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்ற நினைக்கிறார் பக்கத்து ஊர் பெரிய மனிதர் ஆடுகளம் நரேன். அதனால் தொடரும் தகராறில் தனுஷின் மூத்த மகன் கொல்லப்படுகிறான். பதிலுக்கு…

மறுப்பு தெரிவிக்கும் யோகி பாபு…எதற்காக ?

மறுப்பு தெரிவிக்கும் யோகி பாபு…எதற்காக ?

தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி நகைச்சுவை நடிகர்களில் முதலிடத்தில் இருப்பவர் யோகி பாபு. அவர் நாயகனாக நடித்த ‘தர்மபிரபு, கூர்கா’ ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வெற்றிகரமாக ஓடியதைத் தொடர்ந்து அவர் சிறு கதாபாத்திரங்களில் நடித்த படங்களைக் கூட அவர்தான் நாயகன் என்பது போல விளம்பரப்படுத்தி வருகிறார்கள். அது…

தமிழ் சினிமா – அக்டோபர் 4, 2019 வெளியாகும் படங்கள்

தமிழ் சினிமா – அக்டோபர் 4, 2019 வெளியாகும் படங்கள்

இன்று அக்டோபர் 4, 2019 வெளியாகும் படங்கள்… அசுரன் தயாரிப்பு – வி கிரியேஷன்ஸ் இயக்கம் – வெற்றிமாறன் இசை – ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பு – தனுஷ், மஞ்சு வாரியர் 100 % காதல் தயாரிப்பு – கிரியேட்டிவ் சினிமாஸ் என்ஒய், என்ஜே என்டர்டெயின்மென்ட் இயக்கம் – சந்திரமௌலி…

பப்பி – மொரட்டு சிங்கிள்களுக்கு சமர்ப்பணம்

பப்பி – மொரட்டு சிங்கிள்களுக்கு சமர்ப்பணம்

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில், மொரட்டு சிங்கிள் என்கிற நட்டு தேவ் இயக்கியிருக்கும் படம் ‘பப்பி’. தரண்குமார் இசையமைத்துளள இந்தப் படத்தில் வருண், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில்…