1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘கைதி’ படத்தில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ்

‘கைதி’ படத்தில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் படம் ‘கைதி’. இப்படம் மூலமாக அர்ஜுன் தாஸ் என்ற நடிகர் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாக இருக்கிறார். தனது முதல் படம் வெளியாவதற்கு முன்பே, அர்ஜுன் தாஸ் இன்னும் இரு படங்களில் நடித்து வருகிறார். பிரபுசாலமன் இயக்கத்தில் ‘கும்கி…

கஜா புயல் – வீடுகளை வழங்கிய ரஜினிகாந்த்

கஜா புயல் – வீடுகளை வழங்கிய ரஜினிகாந்த்

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நிவாரண பணிகள் நடைபெற்றது. அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை ரஜினிகாந்த் அனுப்பினார். சென்னையில் ராகவேந்திரா மண்டபத்தில் இருந்து லாரிகள் மூலம் நிவாரணப்பொருட்கள் அனுப்பப்பட்டன. பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில்…

பயணங்கள் தொடர்கிறது – ஈழத்து அப்பா, மகளின் பாசக் கதை

பயணங்கள் தொடர்கிறது – ஈழத்து அப்பா, மகளின் பாசக் கதை

நேமி புரொடக்சன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடிக்கும் படம் ’பயணங்கள் தொடர்கிறது’. டாக்டர் அமர் ராமச்சந்திரன் மலையாளத்தில் பிரபல மலையாள நடிகராக இருப்பவர். தந்தை மகள் பாசப் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் இயக்கியுள்ளார். இவர் பிரபல மலையாள திரைப்பட இயக்குநர்கள் ஐ.வி.சசி…

காவியன் – விமர்சனம்

காவியன் – விமர்சனம்

கதை தமிழ்நாட்டில் உதவி போலீஷ் கமிஷனர் ஆக இருக்கும் ஷாம், மற்றும் சைபர் கிரைம் அதிகாரியாக இருக்கும் ஸ்ரீநாத் இருவரும் அமெரிக்கா போலீசிடம் பயிற்சி பெறுவதற்காகச் செல்கிறார்கள். அங்கு சில பெண்களைக் கடத்தி யாரோ ஒருவர் கொலையும் செய்கிறார். ஒரு இலங்கைத் தமிழ்ப் பெண்ணையும் கடத்துகிறார் அந்த ஆள்.…

சிண்ட்ரெல்லா – வழக்கமான பேய்ப் படமல்ல…

சிண்ட்ரெல்லா – வழக்கமான பேய்ப் படமல்ல…

உலகெங்கும் தேவதைக் கதைகளில் உலாவரும் மிகவும் புகழ் பெற்ற பெயர் ‘சிண்ட்ரெல்லா’ . இந்தப் பெயரில் தமிழில் ஒரு திகில் பேய்ப் படம் உருவாகி இருக்கிறது. ராய்லட்சுமி முதன்மைக் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை வினோ வெங்கடேஷ் இயக்கியுள்ளார் . இவர் மல்டிமீடியா படித்த பெங்களூர்க்காரர் . சில ஆண்டுகள்…

பிகில் – மாதரே….பாடல் வரிகள் – வீடியோ…

எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராப், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பிகில்’.

மம்முட்டி நடிக்கும் வரலாற்றுப் படம் ‘மாமாங்கம்’

மம்முட்டி நடிக்கும் வரலாற்றுப் படம் ‘மாமாங்கம்’

காவ்யா பிலிம் கம்பெனி சார்பில் வேணு குன்னப்பிள்ளி தயாரிக்க பத்மகுமார் இயக்கும் படம் ‘மாமாங்கம்’. மம்முட்டி, உன்னி முகுந்தன், சித்திக், மணிக்குட்டன், மணிகண்டன் ஆச்சாரி, தருண் அரோரா, பிரச்சி தெஹ்லான், கனிகா, அனு சித்தாரா, இனியா மற்றும் பலர் நடித்துள்ளார்கள். 1680 ஆம் ஆண்டின் பின்னணியில் 12 வருடங்களுக்கு…

ராய் லட்சுமி நடிக்கும் ‘சிண்ட்ரெல்லா’ – டீசர்

எஸ்எஸ்ஐ புரொடக்ஷன் தயாரிப்பில், வினு வெங்கடேஷ் இயக்கத்தில், அஷ்வமித்ரா இசையமைப்பில், ராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சிண்ட்ரெல்லா’.

கவின், லாஸ்லியா ரசிகர்களுக்கு சேரன் வேண்டுகோள்

கவின், லாஸ்லியா ரசிகர்களுக்கு சேரன் வேண்டுகோள்

விஜய் டிவியில் நடந்து முடிந்த பிக் பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் டிவி சீரியல் நடிகர் கவின், இலங்கை டிவி செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா இடையேயான காதல் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. சேரனை, சேரப்பா என்று பாசத்துடன் அழைத்த லாஸ்லியா ஒரு கட்டத்தில் கவின் மீதான காதலால் சேரனை…

விவசாயிகளுக்கு விஜய் சேதுபதி கட்டித் தந்த கட்டடம்

விவசாயிகளுக்கு விஜய் சேதுபதி கட்டித் தந்த கட்டடம்

விஜய்சேதுபதி புரொடக்சன், 7Cஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படம் ‘லாபம்’. விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக விவசாயிகள் சங்க கட்டடம் ஒன்று தேவைப்பட்டுள்ளது. விஜய்சேதுபதி அந்தக் கட்டடத்தை செட்டாகப் போடாமல் உண்மையான கட்டடமாகவே கட்டச்சொல்லி இருக்கிறார். படப்பிடிப்பு…