‘கைதி’, மிகப் பெரிய சந்தோஷம் – மரியம் ஜார்ஜ்
தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்தவர் ஜார்ஜ் மரியன். இந்த வருட தீபாவளியில் வெளிவந்த ‘கைதி, பிகில்’ இரண்டு படங்களிலும் நடித்து அவருக்கு மறக்க முடியாத தீபாவளியாக அமைந்துவிட்டது. அதிலும், ‘கைதி’ படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கும், நடிப்பிற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு…