1. Home
  2. Reviews

Category: Reviews

மகுடம் – விமர்சனம்

மகுடம் – விமர்சனம்

விஷால் இயக்கி நடித்திருக்கும் ‘மகுடம்’ படம், அப்பா-மகன் உணர்வுகளையும் ஆக்‌ஷன் மசாலாவையும் கலந்த ஒரு வழக்கமான கதையை எடுத்துக்கொண்டு, அதை எப்படி திறமையின்றி கையாள முடியும் என்பதற்கு ஒரு உதாரணமாக அமைந்திருக்கிறது. மருந்து விற்பனைப் பிரதிநிதியாக வாழும் சாதாரண மனிதனின் வாழ்க்கை சூறாவளியாக மாறும் கதையைச் சொல்ல முயன்றாலும்,…

டிசி – விமர்சனம்

டிசி – விமர்சனம்

‘ஏ’ சான்றிதழ் பெற்ற திரைப்படம். தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் என முன்னணி கதாநாயகர்களை வைத்து அதிரடியான படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கதாநாயகனாக அவர் அறிமுகமாகியுள்ள படம் தான் ‘டிசி’. அதாவது ‘தேவதாஸ் – சந்திரா’ என்பதன் சுருக்கமே டிசி. கொலை, கொள்ளை ஆகியவற்றை…

ஜிடிஎன் – விமர்சனம்

ஜிடிஎன் – விமர்சனம்

தமிழ் மற்றும் வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் சிறு குறிப்பாக மட்டுமே இடம்பெறும் ஜி.டி.நாயுடு, உண்மையில் உலக நாடுகள் கொண்டாடிய மாபெரும் விஞ்ஞானியும் தொழில்துறை மேதையும் ஆவார். அவரது கனவுகள் எப்படி சிதைக்கப்பட்டன, யாரால் இடையூறுகள் வந்தன என்பதை உண்மைக்கு நெருக்கமாக, துணிச்சலுடன் திரையில் கொண்டு வந்திருப்பதே ‘ஜிடிஎன்’ படத்தின் சிறப்பு.…

போட்டோகிராபர் – விமர்சனம்

போட்டோகிராபர் – விமர்சனம்

புகைப்படக் கலைஞரின் தனிமையான சாகசப் பயணத்தை மையமாக வைத்து, மர்மம், திகில் மற்றும் உளவியல் உணர்வுகளை இணைத்து உருவாக்கப்பட்ட படம்தான் ‘போட்டோகிராபர்’. கதை எழுதி, இயக்கி, நாயகனாகவும் நடித்திருக்கும் அஷ்ரப், முதல் படத்திலேயே ஒரு தைரியமான முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். ஆனால் அந்த முயற்சி முழுமையாக வெற்றிபெற்றதா என்பதைப் பார்க்கும்போது,…

வதந்தி – சீசன் 2 – விமர்சனம்

வதந்தி – சீசன் 2 – விமர்சனம்

ஒரு எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதும் தொடங்கும் விசாரணை, பல அடுக்கு மர்மங்களை வெளிக்கொணர்ந்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது ‘வதந்தி’ சீசன் 2. முதல் சீசனின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இந்தத் தொடரை மேலும் முதிர்ச்சியுடன் கையாண்டிருக்கிறார். இரத்தக் காட்சிகள், அசிங்கமான காட்சிகள் இல்லாமல், குடும்பம் முழுவதும்…

ஜனநாயகன் விமர்சனம்

ஜனநாயகன் விமர்சனம்

பாலகிருஷ்ணா, அவரது வளர்ப்பு மகளான ஸ்ரீலீலாவை ராணுவத்தில் சேர்த்தே ஆக வேண்டும் என வைராக்கியத்துடன் இருக்கிறார். சிறு வயதில் நடந்த ஒரு விஷயம் ஸ்ரீலீலாவுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால், ராணுவம் எல்லாம் வேண்டாம் என மறுக்கிறார். இதனிடையே, ஒரு விவகாரத்தில் வில்லன் கோஷ்டி, ஸ்ரீலீலாவைக் கடத்திச்…

அருள்வான் – விமர்சனம்

அருள்வான் – விமர்சனம்

தமிழ் சினிமாவில் சமூக அக்கறையுடன் கதை சொல்லும் படங்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக வந்திருக்கிறது ‘அருள்வான்’. இயக்குநர் கணேஷ் விநாயகம் திரைக்கதை எழுதி இயக்கிய இந்தப் படத்தில் அருள்நிதி மாவட்ட ஆட்சியர் வேடத்தில் நடித்திருக்கிறார். தொலைதூர மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் கல்வி மற்றும் அடிப்படை வசதிகளுக்கான போராட்டத்தை…

அன்பே டயானா – விமர்சனம்

அன்பே டயானா – விமர்சனம்

சினிமா ரசிகர்களுக்கு இப்போது தேவைப்படும் ஒரு இனிமையான, இயல்பான பொழுதுபோக்கு படமாக வந்திருக்கிறது ‘அன்பே டயானா’. பாரி இளவழகன் கதை எழுதி, இயக்கி, நாயகனாகவும் நடித்திருக்கும் இந்தப் படம், சென்னை பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்டு, நீண்டகால ஒருதலை காதலை மிக எளிமையாகவும், நகைச்சுவையாகவும் சொல்லியிருக்கிறது. பெரிய அளவிலான…

ஐ நோபடி – விமர்சனம்

ஐ நோபடி – விமர்சனம்

தமிழ் சினிமாவில் வங்கி கொள்ளை என்ற கரு புதிதல்ல. ஆனால் அதை எடுத்துக்கொண்டு, அதில் எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு சாதாரண மனிதனை மையப்படுத்தி, காட்சிக்கு காட்சி திருப்பங்களைப் பின்னி, பார்வையாளர்களை நொடி நொடியும் மூச்சு விடாமல் வைத்திருப்பது எளிதான காரியமல்ல. ‘ஐ, நோபடி’ அந்த சவாலை வெற்றிகரமாகச்…

இதயம் முரளி – விமர்சனம்

இதயம் முரளி – விமர்சனம்

1991ல் வெளிவந்த முரளி நடித்த ‘இதயம்’ படம் ஒருதலைக் காதலின் வலியை மிக ஆழமாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் சொன்னது. அதன்பின் காதலை சொல்லத் தயங்குபவர்களை ‘இதயம் முரளி’ என விமர்சிக்கும் அளவிற்கு அந்தப் படம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது. அப்படியான ஒரு ஒருதலைக் காதலை இந்த ‘இதயம்…