சிங் கீதம் – விமர்சனம்
சினிமாவில் எப்போதும் புதிய பரிசோதனைகளை முயற்சி செய்து வியக்க வைக்கும் இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ், தனது நீண்ட சினிமா பயணத்தில் இன்னொரு துணிச்சலான முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். உரையாடல்களே இல்லாத ‘பேசும் படம்’ மூலம் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்திய அவர், இப்போது உரையாடல்கள் அனைத்தும் பாடல்களாக ஒலித்தால் எப்படி இருக்கும்?…