ஹார்ட்டின் – விமர்சனம்
நினைவிழப்பு என்பதை மையமாகக் கொண்டு, முதல் காதல் மற்றும் தற்போதைய காதல் என இரண்டு பெண்களுக்கு இடையே சிக்கும் ஒரு இளைஞனின் கதையைச் சொல்லும் ‘ஹார்ட்டின்’, யதார்த்தமான முடிவுடன் வரும் ஒரு ரொமான்டிக் டிராமா. ஜெய்ப்பூர் பின்னணியில் தொடங்கும் இந்தக் கதை, காதல், பிரிவு, மறதி ஆகிய உணர்வுகளை…