1. Home
  2. News

Category: News

‘கிளம்பிட்டாங்கயா கிளம்பிட்டாங்கய்யா’, 100 நாள் ஓட வைக்க திட்டம்

‘கிளம்பிட்டாங்கயா கிளம்பிட்டாங்கய்யா’, 100 நாள் ஓட வைக்க திட்டம்

ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் 6 இயக்குனர்கள், 4500 துணை நடிகர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’. இந்தப் படத்தில் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், ஆர்.சுந்தராஜன், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின்…

பொங்கல் போட்டியில் பிரபுதேவாவின் ‘குலேபகாவலி’

பொங்கல் போட்டியில் பிரபுதேவாவின் ‘குலேபகாவலி’

‘அறம்’ படத்தைத் தொடர்ந்து கேஜேஆர் ஸ்டுடியோஸ் கோட்டபாடி J ராஜேஷ் தயாரித்திக்கும் படம் ‘குலேபகாவலி’. இப்படத்தில் பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, ஆனந்த்ராஜ், முனிஸ்காந்த் ராமதாஸ், மன்சூர் அலிகான், ராஜேந்திரன், மதுசூதனராவ், யோகிபாபு, சத்யன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். காமெடி த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் ஜனவரி…

‘வஞ்சகர் உலகம்’, கேங்ஸ்டர் உலக த்ரில்லர் படம்

‘வஞ்சகர் உலகம்’, கேங்ஸ்டர் உலக த்ரில்லர் படம்

சமீப காலமாக பல படங்கள் ‘திரில்லர்’ வகையில் வந்தாலும், ஒரு சில படங்களே சினிமா ரசிகர்களுக்கு நிஜமான த்ரில்லை தந்துள்ளன. புதுமுக இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் உருவாகியிருக்கும் காதல் திரில்லர் படம் தான் ‘வஞ்சகர் உலகம்’. இவர் இயக்குனர் எஸ் பி ஜனநாதனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர்…

Aruva Sanda Teaser

Aruva Sanda Teaser

சிலந்தி, ரணதந்த்ரா படங்களைத் தொடர்ந்து ஆதிராஜன் எழுதி இயக்கும் ‘அருவா சண்ட’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. புதுமுகம் ராஜா நாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் மாளவிகா மேனன், சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், கஞ்சா கருப்பு, சௌந்தர்ராஜா, மதுரை சுஜாதா, காதல் சுகுமார், விஜய் டிவி…

Nimir – Official Trailer

Nimir – Official Trailer

பிரியதர்ஷன் இயக்கத்தில், டர்புகா சிவா &  அஜனீஷ் லோக்நாத் இசையமைப்பில், உதயநிதி ஸ்டாலின் , நமீதா பிரமோத் , பார்வதி நாயர் மற்றும் பலர் நடிக்கும் படம். இப்படம் ஜனவரி 26ஆம் தேதி அன்று வெளிவரவுள்ளது .

‘ஒரு நிமிஷம் தலை சுத்தும்’, பாட்டாவே பாடிட்டாங்க…

‘ஒரு நிமிஷம் தலை சுத்தும்’, பாட்டாவே பாடிட்டாங்க…

கலை சினிமாஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் சாருஹாசன், சரோஜா (நடிகை கீர்த்தி சுரேஷ் பாட்டி), ஜனகராஜ் நடிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தாதா 87’. ‘தாதா 87’ படத்தின் டீசர் ஏற்கெனவே வெளிவந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது இப்படத்திற்காக ‘ஒரு நிமிஷம் தலை…

Bhaagamathie – Official Trailer

Bhaagamathie – Official Trailer

அசோக் ஜி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், அனுஷ்கா, உன்னி முகுந்தன், ஜெயராம், ஆஷா சரத் மற்றும் பலர் நடிக்கும் படம். ‘பாகுபலி 2’படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அனுஷ்கா நடித்து வெளிவர உள்ள படம் இது.

‘தமிழ் கடவுள் முருகன்’ தொடரில் மகிஷாசுவர வதம்

‘தமிழ் கடவுள் முருகன்’ தொடரில் மகிஷாசுவர வதம்

விஜய் டிவியில், பக்திக் காவியமான ‘தமிழ் கடவுள் முருகன்’, தொடர் ரசிகர்களின் அமோகமான வரவேற்பைப் பெற்ற ஒரு தொடராக விளங்கி வருகிறது. இந்தத் தொடர் முருகப் பெருமானின் திருக்கதையைச் சுற்றி மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. தமிழின் பெருங்காவியமான கந்தபுராணத்தை தழுவி எடுக்கப்படுவதுதான் இந்த ‘தமிழ் கடவுள் முருகன்’. இத் தொடரில்…

மாதவன், சற்குணம் இணையும் படத்தில் ஹாலிவுட் கலைஞர்

மாதவன், சற்குணம் இணையும் படத்தில் ஹாலிவுட் கலைஞர்

‘களவாணி, வாகை சூடவா, சண்டி வீரன்’ படங்களை இயக்கியவரும், விமல், ராஜ்கிரண் நடித்த ‘மஞ்சப் பை’ படம் மற்றும் நயன்தாரா நடித்த ‘டோரா’ படங்களைத் தயாரித்த இயக்குனர் சற்குணம் அடுத்து மாதவன் நாயகனாக நடிக்கும் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தை ‘ஆரஞ்சு மிட்டாய், றெக்க’ படங்களைத்…

‘ஜுங்கா’ டைட்டில் டீசர், ரசிகர்கள் அமோக வரவேற்பு

‘ஜுங்கா’ டைட்டில் டீசர், ரசிகர்கள் அமோக வரவேற்பு

விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் ஏ அண்ட் பி குரூப்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஜுங்கா’. இப்படத்தில் விஜய் சேதுபதி முற்றிலும் புதிய தோற்றத்தில் நடிக்கிறார். நாயகியாக ‘வனமகன்’ நாயகி சயீஷா சைகல் நடிக்கிறார். யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சித்தார்த் விபின்…