1. Home
  2. News

Category: News

வெளிநாட்டு விருதுக்கு ‘மெர்சல், விஜய்’ போட்டி

வெளிநாட்டு விருதுக்கு ‘மெர்சல், விஜய்’ போட்டி

அட்லீ இயக்கத்தில் விஜய் நாயகனாக நடித்து கடந்த வருடம் வெளிவந்து மிகப் பெரும் வெற்றியைப் பெற்ற படம் ‘மெர்சல்’. இப்படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய வசனங்கள், உலக அளவில் படத்தை மிக எளிதாகக் கொண்டு சேர்த்தன. வெளிநாட்டில் பல நாடுகளில் ‘மெர்சல்’ படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. விஜய்…

சமுத்திரக்கனி, சசிகுமார் மீண்டும் இணையும் ‘நாடோடிகள் 2’

சமுத்திரக்கனி, சசிகுமார் மீண்டும் இணையும் ‘நாடோடிகள் 2’

இயக்குனராக இருந்து நடிகரான சமுத்திரக்கனி தற்போது அதிகப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் தனி கதாநாயகனாக நடிக்கும் படங்களும் உண்டு. சசிகுமார் நாயகனாக நடித்த ‘நாடோடிகள், போராளி’ ஆகிய படங்களை இயக்கிய சமுத்திரக்கனி சமீபத்தில் ‘அப்பா, தொண்டன்’ ஆகிய படங்களை இயக்கியிருந்தார். 2009ம் ஆண்டு வெளிவந்த ‘நாடோடிகள்’…

விருது கொடுத்தவர்களையே கிண்டலடித்த ‘அருவி’ இயக்குனர்

விருது கொடுத்தவர்களையே கிண்டலடித்த ‘அருவி’ இயக்குனர்

தமிழ் சினிமாவில் சிலரால் கொடுக்கப்படும் விருதுகளுக்கு மதிப்பு இருக்கிறதா இல்லையா என்பது தெரியாது. ஆனால், சில பத்திரிகைகள், சில அமைப்புகள் கொடுக்கும் விருதுகளுக்கு நல்ல மதிப்புகள் இருந்து வருகின்றன. தமிழ் பத்திரிகைகளைப் பொறுத்தவரையில் பல ஆண்டு பாரம்பரியம் மிக்க ‘ஆனந்த விகடன்’ வாரப் பத்திரிகை கடந்த சில ஆண்டுகளாக…

கார்த்தி நடிக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’

கார்த்தி நடிக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’

சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தில் ‘பசங்க 2’ படத்தை இயக்கியதற்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கி வரும் படத்திற்கு ‘கடைக்குட்டி சிங்கம்’ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். அண்ணன் சூர்யாவின் தயாரிப்பில் தம்பி கார்த்தி முதன் முறையாக நடிக்கிறார். படத்தின் நாயகிகளாக ‘வனமகன்’ சாயிஷா, ‘மேயாத மான்’…

சமுத்திரக்கனி நடிக்கும் ‘வெள்ளை யானை’

சமுத்திரக்கனி நடிக்கும் ‘வெள்ளை யானை’

தனுஷ் நடித்து வெளிவந்த மாபெரும் வெற்றிப் படமான ‘திருடா திருடி’ படத்தை இயக்கியவர் சுப்ரமணியம் சிவா. அவர் தற்போது சமுத்திரக்கனி நாயகனாக நடிக்கும் ‘வெள்ளை யானை’ படத்தை இயக்கி வருகிறார். விவசாயத்தையும், விவசாயிகளின் பிரச்சனைகளையும் மையப்படுத்திய கதையான இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. சமுத்திரக்கனி கதையின்…

வேந்தர் தொலைக்காட்சியின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்

வேந்தர் தொலைக்காட்சியின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்

வேந்தர் டிவியில் வரும் ஞாயிறு 14ம் தேதி மற்றும் திங்கள் 15ம் தேதி காலை 11:00 மணிக்கு ‘கலைப்பொங்கல்’ சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்சியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தமிழர்களின் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டுகிறார்கள். அதோடு, பள்ளியில் உள்ள வகுப்புகளின் எண்ணிக்கைக்கேற்ப பொங்கல்…

புதுயுகம் தொலைக்காட்சியின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்

புதுயுகம் தொலைக்காட்சியின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்

புதுயுகம் தொலைக்காட்சியில் பொங்கல் அன்று ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சிகள்… ஆலயங்கள் அற்புதங்கள் ஸ்ரீ ருத்ரகோடீஸ்வரர் ஆலயம் – ருத்திரன்கோயில், திருக்கழுகுன்றம். சுமார் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கழுகுன்றத்தின், முதன்மையான கோயில் இத்திருத்தலம் ஆகும் . கோடி உருத்திரர்கள் பாவம் தீர இறைவன், கோடிலிங்கமாய் காட்சி அளித்த திருத்தலம்.திருநந்தி…

தமிழ், தெலுங்கில் ‘பொட்டு’, பிப்ரவரி வெளியீடு

தமிழ், தெலுங்கில் ‘பொட்டு’, பிப்ரவரி வெளியீடு

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘பொட்டு’. இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன்,…

விஜய் டிவி பொங்கல் கொண்டாட்டம் 2018

விஜய் டிவி பொங்கல் கொண்டாட்டம் 2018

விஜய் டிவியில் தமிழர் திருநாளான பொங்கல் தினத்தன்றும், மாட்டுப் பொங்கல் தினத்தன்றும் ஒளிபரப்பாக உள்ள சிறப்பு நிகழ்ச்சிகள், சிறப்புத் திரைப்படங்கள்… ஜனவரி 14, 2018 ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணி நிமிர் திரைப்பட சிறப்பு நிகழ்ச்சி ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், சமுத்திரக்கனி மற்றும்…

விஜய் டிவியில், சூப்பர் சிங்கர் 6, ஜனவரி 21 ஆரம்பம்

விஜய் டிவியில், சூப்பர் சிங்கர் 6, ஜனவரி 21 ஆரம்பம்

விஜய் டிவியின் மிகப் பெரும் ரியாலிட்டி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி , இம்முறை இன்னும் பிரம்மாண்டமான முறையில் , வெற்றியாளர்களுக்கு பல லட்சங்கள் மதிப்புள்ள பரிசுகள் மட்டுமின்றி, விலைமதிப்பில்லாத ஒரு வாய்ப்பையும் தரப் போகிறது. இந்நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பூட்ட, தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக இசைப்புயல் ஏ.ஆர்.…