‘மாரி 2’ – யுவன் இசையில் பாடிய இளையராஜா
பாலாஜிமோகன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் தனுஷ், சாய் பல்லவி, கிருஷ்ணா, வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாரி 2’. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ், யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி இந்தப் படத்தில் இணைந்துள்ளது. அதனால், படத்தின் பாடல்கள் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.…