நான் சூர்யாவின் மிகப் பெரிய ரசிகை – கீர்த்தி சுரேஷ்
ஸ்டுடியோ கிரீன் K.E. ஞானவேல்ராஜா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், கார்த்திக், செந்தில் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. சூர்யாவுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ள கீர்த்தி சுரேஷ் படம் பற்றியும், அவருடைய கதாபாத்திரம் பற்றியும் கூறியதாவது,…