காதலரை, வருங்காலக் கணவர் என சொன்ன நயன்தாரா
நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் என்பது ஊரறிந்த விஷயம். இருவரும் கடந்த சில வருடங்களாகவே ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. நயன்தாரா சிம்பு, பிரபுதேவா ஆகியோரைக் காதலித்து அவர்களை விட்டுப் பிரிந்தவர். பின்னர் விக்னேஷ் சிவனுடன் பழக்கம் ஏற்பட்டு அவரைக் காதலிக்கத் தொடங்கினார்.…