1. Home
  2. News

Category: News

பாவம் அஜித், விஜய் – நடிகர் சித்தார்த் கிண்டல்

பாவம் அஜித், விஜய் – நடிகர் சித்தார்த் கிண்டல்

தமிழ்த் திரையுலகத்தில் ஸ்டிரைக் நடந்து கொண்டிருக்கும் போது விஜய் படத்திற்கு மட்டும் படப்பிடிப்புக்கு சிறப்பு அனுமதி அளித்தது பற்றி திரையுலகத்தில் உள்ள பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். நடிகர் சித்தார்த் அது பற்றி இன்று காலையில் ஒரு டிவீட்டைப் பதிவிட்டிருந்தார். அதில் அனைவரும் சமம், எதற்கு ஒருவருக்கு மட்டும் அனுமதி,…

ஸ்ரேயா திருமணப் புகைப்படமும் ‘லீக்’

ஸ்ரேயா திருமணப் புகைப்படமும் ‘லீக்’

இன்றைய சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக சில விஷயங்கள் ‘லீக்’ ஆகிவிடுகிறது. அழகிய தமிழ்மகன், தோரணை, கந்தசாமி போன்ற படங்களின் நாயகியான ஸ்ரேயா, அவருடைய ரஷிய காதலன், ஆன்ட்ரீ கொஸ்சீவ்-வை சென்ற வாரம்  திருமணம் செய்து கொண்டார் என கூறப்பட்டது. ஸ்ரேயாவும் அது பற்றி பதில் ஏதும் கூறவில்லை. ஆனால்…

‘பாகுபலி 2’க்கு சென்சார் வழங்கியது சீனா, விரைவில் ரிலீஸ்

‘பாகுபலி 2’க்கு சென்சார் வழங்கியது சீனா, விரைவில் ரிலீஸ்

சீனா நாட்டில், சமீப காலமாக இந்தியப் படங்களுக்கு பெரும் மவுசு இருந்து வருகிறது. சென்ற ஆண்டு சீனாவில் வெளியான ஆமீர்கான் நடித்த ‘தங்கல்’ படம் சுமார் 1500 கோடிக்கும் மேல் வசூலானது . சில வாரங்களுக்கு முன் சல்மான் கானின், ‘பஜ்ரங்கி பைஜான்’ வசூல் 200 கோடியை தாண்டியது.…

முன் அனுமதி பெற்று நடந்த விஜய் படத்தின் படப்பிடிப்பு

முன் அனுமதி பெற்று நடந்த விஜய் படத்தின் படப்பிடிப்பு

தமிழ்த் திரையுலகத்தில் கடந்த 16ம் தேதி முதல் எந்தப் படப்பிடிப்பும் நடத்தக் கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது. வெளிநாடுகளில் மட்டும் 23ம் தேதி வரையிலும் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்பட்டது. இதனிடையே, இன்று விஜய் படத்தின் படப்பிடிப்பு மட்டும் நடைபெறுவதாக காலையில் இருந்தே பரபரப்பாக இருந்தது. இதனால், மற்ற…

சிரஞ்சீவி படப்பிடிப்புக்குச் சென்ற நயன்தாரா

சிரஞ்சீவி படப்பிடிப்புக்குச் சென்ற நயன்தாரா

தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகின் நட்சத்திரமாக இருப்பவர் நயன்தாரா. ‘அறம்’ படத்தின் தெலுங்கு டப்பிங்கான, ‘கர்த்தவ்யம்’ படம் கடந்த வாரம் வெளியாகி, அனைவரின் வரவேற்பையும் பெற்று வருகிறது. கோலிவுட் ஸ்டிரைக் முடிந்ததும் ‘கோலமாவு கோகிலா’, ‘இமைக்கா நொடிகள்’ போன்ற படங்கள் வெளியாக உள்ளது. ‘கொலையுதிர் காலம்’ படம் பற்றிய தகவலே…

விஜய் டிவியில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ புதிய தொடர்

விஜய் டிவியில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ புதிய தொடர்

விஜய் டிவியில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது. ‘மதுர, சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை’ போன்ற தொடர்களில் நடித்த செந்தில் இத் தொடரின் நாயகனாக நடிக்கிறார். அதிலும் அண்ணன், தம்பியாக இரு வேடங்களில் நடிக்கிறார். தொடரின் நாயகிகளாக ரக்ஷா, ரேஷ்மி ஆகியோர் நடிக்கிறார்கள்.…

ஸ்ரேயா திருமணம், எப்போது அறிவிப்பார் ?

ஸ்ரேயா திருமணம், எப்போது அறிவிப்பார் ?

‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற படத்தின் மூலம் முதன் முறையாக தமிழில் அறிமுகமானவர் ஸ்ரேயா. அதற்குப்பின் ‘மழை, சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ்மகன், தோரணை, கந்தசாமி, குட்டி, உத்தமபுத்திரன், அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது திரைக்கு வராத ‘நரகாசூரன்’ படத்திலும் நாயகியாக…

தமிழில் கவனம் செலுத்தும் அஞ்சலி

தமிழில் கவனம் செலுத்தும் அஞ்சலி

தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகளில், தமிழ் பேசத் தெரிந்த, பக்கத்து வீட்டுப் பெண் போல எளிமையான தோற்றத்தில் இருப்பவர் நடிகை அஞ்சலி. தமிழ்த் திரையுலகத்தில் அவருக்கென ஒரு இடத்தை உருவாக்கி வைத்திருந்தார். தமிழ்ப் படங்களில் இழந்த பெயரை மீண்டும் பெற வேண்டும் என உடற்பயிற்சி செய்து தன்…

கம்பீர மீசையுடன் கமல்ஹாசன்

கம்பீர மீசையுடன் கமல்ஹாசன்

அரசியல்வாதியாக மாறியுள்ள கமல்ஹாசன் இன்னும் நடிகராகவும் அவருடைய பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். அதனால்தான், ஒரே மாதிரியான தோற்றத்தில் அவரால் இன்னும் தொடர முடியாமல் இருக்கிறது. படத்திற்குப் படம் விதவிதமான தோற்றங்களில் வருபவர், அரசியல்வாதியான பிறகு ஒரே தோற்றத்தில் இருக்க வேண்டும் என்ற விதிகளும் இல்லை. இருந்தாலும், சிலரின் எதிர்பார்ப்பும்…

ஒரே மாதத்தில் 3 படங்களை முடித்த சமந்தா

ஒரே மாதத்தில் 3 படங்களை முடித்த சமந்தா

தமிழ், தெலுங்கு இரண்டு திரையுலகிலும் முன்னணி நாயகியாக இருப்பவர் சமந்தா. ஒரே மாதத்தில் அவர் நடிக்கும் மூன்று படங்களின் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்திருக்கிறார். மார்ச் 4ம் தேதி தெலுங்கில் அவர் நடிக்கும் ‘ரங்கஸ்தலம்’, மார்ச் 10ம் தேதி தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கும் ‘சீமராஜா’, இன்று மார்ச் 19ம்…