1. Home
  2. News

Category: News

‘நடிகையர் திலகம்’ – மே 9ம் தேதி ரிலீஸ்

‘நடிகையர் திலகம்’ – மே 9ம் தேதி ரிலீஸ்

தமிழ், தெலுங்கு திரையுலகங்களில் தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகையான சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது. தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்றும் தெலுங்கில் ‘மகாநதி’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் மே மாதம் 9ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர்.…

தலைவன் ஆகும் தகுதி உடையவரா ரஜினி – கரு பழனியப்பன்

தலைவன் ஆகும் தகுதி உடையவரா ரஜினி – கரு பழனியப்பன்

கரு நீலம் என்ற யு டியூப் இணையதளத்தில் இயக்குனர் கரு பழனியப்பன் பேசியிருக்கும் வீடியோ… தமிழ் நாட்டிற்கு தலைவன் ஆகும் தகுதி உடையவரா ரஜினி – அலசி ஆராயும் கரு.பழனியப்பன் * சிஸ்டம் சரி இல்லை, * வெற்றிடம் இருக்கிறது, * ரஜினி யின் அரசியல் ஆன்மீக அரசியலா?…

‘நானும் ரவுடிதான்’ ஸ்டைலில் நயன்தாரா

‘நானும் ரவுடிதான்’ ஸ்டைலில் நயன்தாரா

நயன்தாரா நடித்து கடந்த சில வருடங்களில் வெளிவந்த படங்களில் அவருடைய நடிப்பைப் பற்றி அதிகம் பேச வைத்த படம் 2016ம் ஆண்டு வெளிவந்த ‘நானும் ரௌடிதான்’. அந்தப் படத்தில் காது கேட்க முடியாத ஒரு பெண்ணாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். படத்தில் அவருடைய தோற்றம், உடல் மொழி, வசன…

தமிழில் வெளியாகும் அல்லு அர்ஜுன் படம்

தமிழில் வெளியாகும் அல்லு அர்ஜுன் படம்

தெலுங்கில் அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்கும் ‘நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா’ படம் தமிழில் ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது. அல்லு அர்ஜுன் நடித்த தெலுங்கு படங்கள் இதுவரை தமிழில் டப்பிங் ஆகி வெளியானதே…

‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ – ஒரு அரசியல் காமெடி கலாட்டா

‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ – ஒரு அரசியல் காமெடி கலாட்டா

தமிழ் சினிமாவில் வினியோகத் துறையில் உள்ள ஆரா சினிமாஸ் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்ற படத்தைத் தயாரித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று விட்டது. ‘ராஜதந்திரம்’ புகழ் வீரா மற்றும் ‘குக்கூ’ புகழ் மாளவிகா நாயர் ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். பசுபதி, ரோபோ ஷங்கர், ‘மொட்ட’ ராஜேந்திரன்…

கொன்கொனா சென் ஷர்மா-வுக்கு கொல்லப்புடி சீனிவாஸ் விருது

கொன்கொனா சென் ஷர்மா-வுக்கு கொல்லப்புடி சீனிவாஸ் விருது

21வது கொல்லப்புடி சீனிவாஸ் தேசிய விருது ‘எ டெத் இன் தி குன்ஞ்’ (A Death In The Gunj) என்ற பெங்காலி மொழி படத்தை இயக்கிய கொன்கொனா சென் ஷர்மாவுக்கு வழங்கப்படுகிறது. இந்தப் படம் மூலம் கொன்கொனா சென் இயக்குனராக அறிமுகமானார். பிரபல இயக்குனரும், நடிகையுமான அபர்ணா…

28 பைரசி இணையதளங்கள் முடக்கம்

28 பைரசி இணையதளங்கள் முடக்கம்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் கொடுத்த புகாரின் பேரில் தமிழகக் காவல் துறை 28 பைரசி இணையதளங்களை முடக்கியுள்ளது. அவற்றில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் பல்வேறு முகவரிகள் அடங்கியுள்ளது. அவை தவிர மேலும் சில இணையதளங்களும் முடக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவிற்கு இந்த பைரசி இணையதளங்கள் பெரும் சவாலாக இருக்கிறது.…

மீண்டும் வெளியாகும் ‘கத்துக்குட்டி’

மீண்டும் வெளியாகும் ‘கத்துக்குட்டி’

நிலா சாட்சி கிரியேஷன்ஸ் அன்வர் கபீர், ஓன் புரொடக்சன்ஸ் ராம்குமார், முருகன் தயாரிப்பில் உருவான ‘கத்துக்குட்டி’ படத்தை புதுமுக இயக்குநர் இரா.சரவணன் இயக்கி இருக்கிறார். நரேன், சூரி, ஸ்ருஷ்டி டாங்கே, ஜெயராஜ், ஞானவேல், காதல் சந்தியா, காதல் சரவணன், ராஜா, சித்தன் மோகன், துளசி, மாறன், தேவிப்பிரியா, அற்புதன்…

இயக்குனருக்கு கார் பரிசளித்த சூர்யா, வினியோகஸ்தர்கள் கொதிப்பு

இயக்குனருக்கு கார் பரிசளித்த சூர்யா, வினியோகஸ்தர்கள் கொதிப்பு

சூர்யா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் கடந்த பொங்கலன்று வெளிவந்தது. படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பதுதான் உண்மை. ஆனால், படத்தின் வசூல் பற்றி டிவிட்டரில் வெளிவந்த கருத்துக்களை படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் கடுமையாக எதிர்த்தார். வசூல் பற்றி டிவிட்டரில்…