Aan Dhevathai – Official Trailer
தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் படங்களைத் திரையிடும் சேவையைக் கொடுக்கு டிஜிட்டல் சேவை நிறுவனங்களின் கட்டணத்தை எதிர்த்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக புதிய படங்களை மார்ச் 1 முதல் வெளியிடாமல் உள்ளார்கள். புதிய படங்கள் வராததால் தியேட்டர்களை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்களும்…
விஜய் டிவியில் சமீபத்தில் ஆரம்பமான புதிய தொடர் ‘அவளும் நானும்’. நிலா மற்றும் தியா என்னும் இரட்டை சகோதரிகளைப் பற்றியது இந்தத் தொடர். இந்தத் தொடரில் நிலாவின் திருமணம் பணக்கார வீட்டை சேர்ந்த பையன் ப்ரவீனுடன் நிச்சயிக்கப்படுகிறது. வேறொருவரை விரும்பும் நிலா, தன் பெற்றோரை சம்மதிக்க வைக்க முடியாமல்…
சென்னையில் உள்ள அண்ணா நகர், பாடி, திருமங்கலம், அம்பத்தூர் சுற்று வட்டார மக்களுக்காக நகரின் மத்தியில் அதிநவீன தொழில்நுட்பங்களோடு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது பாடி சிவசக்தி திரையரங்கம். சிறப்பான ஒளி, ஒலியமைப்பு, கண்ணைக் கவரும் அரங்க அமைப்பு, விசாலமான பார்க்கிங் என காலத்திற்கேற்ற மாற்றங்களோடு தயாராகியிருக்கும் இந்தத் திரையரங்கை மேல்மருவத்தூர்…
1966 ஆம் ஆண்டு திரையுலகில் தன் குரல் தடம் பதித்து 2018 ஆம் ஆண்டில் தன் கலைத்துறையில் ஐம்பத்திரெண்டாம் ஆண்டாக வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கின்றார். இயற்பெயர் ; ஸ்ரீபதி பண்டிதரதயுல பாலசுப்ரமணியம் தந்தை ; எஸ் பி சாம்பமூர்த்தி தாயார் ; சகுந்தலாம்மா பிறந்த நாள் & இடம்…
ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா மற்றும் பலர் நடிக்கும் ‘கண்ணே கலைமானே’ படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்தது. சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி முதன் முறையாக நடிக்கும் படம் இது. இதற்கு முன் சீனு ராமசாமி…
தமிழ்த் திரையுலகத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் விரைவில் முழு நேர அரசியல்வாதியாக களம் இறங்க உள்ளார்கள். இருவர் கைவசமும் சில படங்கள் இருப்பதால் அவர்களை இப்போதே முழு நேர அரசியல்வாதி என சொல்ல முடியாது. சினிமாவில் நடிப்பதை நிறுத்திய பிறகுதான் முழு நேர அரசியல்வாதி என சொல்ல முடியும். தமிழ்த்…
தமிழ்த் திரையுலகத்தில் டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே எழுந்த கட்டண விவகாரத்தால் கடந்த இரண்டு வாரங்களாக எந்தப் புதிய படங்களும் வெளியிடுவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் தீர்மானித்தது. தியேட்டர்காரர்களும் அரசுக்கு சில கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 16ம் தேதி முதல் தியேட்டர்களை மூடுவதாக அறிவித்துள்ளார்கள். அதன் பின்…