1. Home
  2. News

Category: News

ரஜினிகாந்த் இமயமலை சென்றதன் காரணம் என்ன ?

ரஜினிகாந்த் இமயமலை சென்றதன் காரணம் என்ன ?

ரஜினிகாந்தையும், இமயமலையையும் பிரித்துப் பார்க்க முடியாது. அடிக்கடி இமயமலைக்குச் செல்லும் வழக்கம் உடையவர் ரஜினிகாந்த். பொதுவாக ஒரு படம் முடிவடைந்ததும் சில நாட்கள் இமயமலை சென்று ஓய்வெடுத்துவிட்டு திரும்புவார். சில சமயங்களில் அது மாதக் கணக்கில் கூட இருந்ததுண்டு. ரஜினிகாந்த்தின் இமயமலைப் புகைப்படங்கள் அவரை ஒரு ஸ்டார் ஆகக்…

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ கதை என்ன ?

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ கதை என்ன ?

தமிழ்த் திரையுலகின் சமீபத்திய பரபரப்பு ‘கோலமாவு கோகிலா’, சுருக்கமாக ‘கோ கோ’. நயன்தாரா நடிக்கும் ஒரு படத்தின் பெயர் இப்படி வித்தியாசமாக இருக்கிறதே என பட அறிவிப்பு வந்த போதே பேச வைத்த படம். சில நாட்களுக்கு முன்பு படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளார்கள். சிம்பு நடிப்பில் உருவான…

படப்பிடிப்புகளும் ரத்து, தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

படப்பிடிப்புகளும் ரத்து, தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

தியேட்டர்களில் டிஜிட்டல் திரையிடலை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே கட்டண விவகாரம் தொடர்பாக மோதல் இருந்து வந்தது. டிஜிட்டல் நிறுவனங்கள் அவர்களது கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் மார்ச் 1 தேதி முதல் புதிய படங்கள் எதையும் திரையரங்குகளில் வெளியிடாமல் போராட்டம்…

‘வர்மா’ – நேபாளம் படப்பிடிப்பு நிறைவு

‘வர்மா’ – நேபாளம் படப்பிடிப்பு நிறைவு

தெலுங்கில் கடந்த வருடம் வெளிவந்து மிகப் பெரும் வெற்றி பெற்ற படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இப்படம் தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடிக்கிறார். பாலா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் நேபாளத்தில் ஆரம்பமானது. அங்கு சில முக்கியமான…

2.0 டீசரில் மாற்றம், ஷங்கர் முடிவு

2.0 டீசரில் மாற்றம், ஷங்கர் முடிவு

ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘காலா, 2.0’ ஆகிய படங்களின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்பே இணையங்களில் லீக் ஆனது. அதிலும் ‘2.0’ படத்தின் டீசரை மிகப் பிரம்மாண்டமாக வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது. அதை யாரோ திருட்டுத்தனமாகப் பதிவு செய்து, இணையத்தில் வெளியிட்டுவிட்டனர். மிகவும் மிரட்டலாக அமைந்திருந்த அந்த…

‘நாடோடிகள் 2’, படப்பிடிப்பு மதுரையில் ஆரம்பம்

‘நாடோடிகள் 2’, படப்பிடிப்பு மதுரையில் ஆரம்பம்

2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த ‘நாடோடிகள்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது . இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் ‘நாடோடிகள் 2’ படம் தயாராகி வருகிறது. சசிகுமார், அஞ்சலி…

தமிழில்தான் பேசுவேன், விஜய் தேவரகொன்டா உறுதி

தமிழில்தான் பேசுவேன், விஜய் தேவரகொன்டா உறுதி

ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படம் ‘நோட்டா’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்த படத்தின் முதல் பார்வை நேற்று வெளியிடப்பட்டது. படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, படத்தின் நாயகன் விஜய்…

‘சூப்பர் சிங்கர் 6’ நிகழ்ச்சியில் சிம்பு

‘சூப்பர் சிங்கர் 6’ நிகழ்ச்சியில் சிம்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் சிங்கர் 6’ நிகழ்ச்சி ரசிகர்களின் பெரும் வரவேற்பு பெற்ற ஒரு நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவருக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையில் பாடும் ஒரு அரிய வாய்ப்பு காத்துக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக உன்னி கிருஷ்ணன், பென்னி தயாள், அனுராதா…

‘சூப்பர் ஸ்டார்’-ஐ நீக்கிய ரஜினிகாந்த்

‘சூப்பர் ஸ்டார்’-ஐ நீக்கிய ரஜினிகாந்த்

தமிழ்த் திரையுலகத்தில் நீண்ட காலமாகவே ‘சூப்பர் ஸ்டார்’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டு வருபவர் ரஜினிகாந்த். அவருடைய அந்த ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்திற்கு விஜய், அஜித் ஆகியோர் ஆசைப்பட்ட காலங்களும் உண்டு. அடுத்த சூப்பர் ஸ்டார் தாங்கள்தான் என்ற ரீதியில் சில காலம் அவர்கள் செயல்பட்டார்கள். அதன்பின் அவர்களே அந்த…

மீண்டும் திரைக்கு வந்த ‘யாழ்’

மீண்டும் திரைக்கு வந்த ‘யாழ்’

எம்.எஸ். ஆனந்த் இயக்கத்தில் வினோத் கிஷன், டேனியல் பாலாஜி, சசிகுமார், மிஷா கோஷல், நீலிமா ராணி, ரக்ஷனா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘யாழ்’. இப்படம் கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளிவந்தது. அப்போது படத்திற்கு சரியான தியேட்டர்கள் கிடைக்காததால், படத்தை மீண்டும் கடந்த வாரம் வெளியிட்டார்கள். கடந்த…