Asuravadham – Official Teaser
Written & Directed by M Maruthupandian DOP : S R Kathir Music : Govind Menon Art : Kumar Gangappan Action : Dhilip Subbarayan Lyrics : Karthik Netha Sound Design : Koothan & Suren G Production…
Written & Directed by M Maruthupandian DOP : S R Kathir Music : Govind Menon Art : Kumar Gangappan Action : Dhilip Subbarayan Lyrics : Karthik Netha Sound Design : Koothan & Suren G Production…
Mercury – the first-of-its-kind Silent Thriller is all set to release worldwide on Friday the 13th of April, 2018. Pen Studios and Stone Bench Films present “MERCURY”, starring Prabhu Deva, written and directed by Karthik…
விஜய் டிவியில் புத்தம் புதிய அசத்தலான பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. ‘வில்லா டு வில்லேஜ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, வில்லாவில் வாழ்ந்து பழகியவர்கள் வில்லேஜில் வாழ்ந்தால் என்னவாகும் என்பதை மையப்படுத்தி உருவாகியுள்ளது. நகரத்தைச் சேர்ந்த பனிரெண்டு பெண்கள், கிராமத்து வாழ்க்கையை எப்படி வாழ்கிறார்கள் என்பதை இந்த…
இந்தியத் திரையுலகமே வியந்து பார்க்கும் உன்னதமான நடிகர் நானா படேகர். தமிழில் 2008ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘பொம்மலாட்டம்’ படத்தில் நடித்தார். பொதுவாக அதிகமான கமர்ஷியல் படங்களில் நடிக்காதவர். ஆனால், ‘காலா’ படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்க சம்மதித்தது ஆச்சரியம்தான். படத்தின் டீசரில் அவர்…
வையம் மீடியாஸ் தயாரிப்பில், வி.பி. விஜி இயக்கத்தில், கணேஷ் சந்திரசேகர் இசையமைப்பில், விவேக், தேவயானி, ப்ரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா, அழகம் பெருமாள், பிரேம் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘எழுமின்’. கடந்த வருடம் வெளிவந்த ‘உரு’ படத்தின் தயாரிப்பாளர் V.P.விஜி, ‘எழுமின்’ திரைப்படத்தின் மூலம்…
இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமாகும் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘கருப்பி என் கருப்பி…’ வெளியாகி மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் மாரி செல்வராஜ், விவேக் இணைந்து எழுதியுள்ள ‘கருப்பி’ பாடல் பற்றி திரைப் பிரபலங்கள்…
ரஜினிகாந்த் என்ன பேசினாலும், அதை சிறப்பான பேச்சு என்று சில மீடியாக்கள் தலைப்புச் செய்தியாகவே வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நேற்று எம்ஜிஆர் சிலையை கல்லூரி வளாகம் ஒன்றில் திறந்து வைத்த பேசிய ரஜினிகாந்த், மாணவர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று பேசினார். அது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’. இயக்குனர் சித்திக் இப்படத்தை ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற பெயரில் தமிழில் இயக்கி உள்ளார். அரவிந்த்சாமி நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். ‘தெறி’ பேபி நைனிகா முக்கிய கதாபாத்திரத்தில்…
கலர் ஷேடோஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயரிப்பில் சஜோ சுந்தர் இயக்கியிருக்கும் படம் ‘எக்ஸ் வீடியோஸ்’. கதையின் இயல்பு தன்மைக்காக முற்றிலும் புதுமுகங்களின் நடிப்பில் படம் உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்கியுள்ள சஜோ சுந்தர் இயக்குநர் ஹரியின் உதவி இயக்குநர். நடிகர் பிரகாஷ் ராஜ், ‘பொம்மரில்லு’ பாஸ்கர் ஆகியோரிடம் இணை இயக்குநராக பணிபுரிந்தவர்.…
டிவி தொகுப்பாளர்கள் சினிமாவிற்கு நடிக்க வந்து முன்னணி நட்சத்திரங்களாகவும் மின்னிக் கொண்டிருக்கிறார்கள். த்ரிஷா கூட டிவியில் தொகுப்பாளராக இருந்தவர்தான். சிவகார்த்திகேயன், சந்தானம் என பலரையும் அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அந்த வரிசையில் தற்பொழுது விஜய் டிவி ரக்ஷன் இணைந்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘கலக்கப் போவது யாரு’…