‘விஸ்வாசம்’ ரிலீஸ் அடுத்த ஆண்டு ?
‘விவேகம்’ படத்திற்குப் பிறகு சத்யஜோதி பிலிம்ஸ், இயக்குனர் சிவா, அஜித் மீண்டும் இணையும் படம் ‘விஸ்வாசம்’. இந்தப் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வருடம் நவம்பர் மாதமே வெளியானது. ஜனவரி 2018ல் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என அறிவித்தார்கள். ஆனால், திட்டமிட்டபடி படத்தை அப்போது ஆரம்பிக்கவில்லை. கதை…