ஸ்ரேயா திருமணப் புகைப்படமும் ‘லீக்’

இன்றைய சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக சில விஷயங்கள் ‘லீக்’ ஆகிவிடுகிறது.

அழகிய தமிழ்மகன், தோரணை, கந்தசாமி போன்ற படங்களின் நாயகியான ஸ்ரேயா, அவருடைய ரஷிய காதலன், ஆன்ட்ரீ கொஸ்சீவ்-வை சென்ற வாரம்  திருமணம் செய்து கொண்டார் என கூறப்பட்டது.

ஸ்ரேயாவும் அது பற்றி பதில் ஏதும் கூறவில்லை. ஆனால் இன்று இணைய தளங்களில் அவரது திருமணப் புகைப்படங்கள் ‘லீக்’ ஆகி வைரலாகப் பரவின.

ஸ்ரேயாவை மறக்காத அவரது ரசிகர்கள் அதைப் பகிர்ந்து கொண்டது ஆச்சரியம் !

Read Previous

‘பாகுபலி 2’க்கு சென்சார் வழங்கியது சீனா, விரைவில் ரிலீஸ்

Read Next

பாவம் அஜித், விஜய் – நடிகர் சித்தார்த் கிண்டல்

Most Popular