எமி ஜாக்சன் தன்னுடைய சமூக வலைத்தளங்களில் படு கிளாமரான புகைப்படங்களை பதிவேற்றினாலும், தனக்கு புடவை அணிவது மிகவும் பிடிக்கும் என்றும், பெண்கள் அணியும் ஆடைகளிலேயே மிகவும் அழகாக இருப்பது புடவைதான் என்றும் கூறியுள்ளார்.
“என் மனதில் இந்தியாவிற்கு எப்போதுமே முக்கியமான இடம் உண்டு,” எனச் சொல்லியிருக்கிறார்.
வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு நடிகை புடவைதான் பெண்களுக்கு அழகு என்று சொல்வது மிகவும் சிறப்பானது ஆகும்.
சில சமயங்களில் லெஹன்கா-வும் அழகு என்று கூறியுள்ளார்.