கமல்ஹாசன், கிறிஸ்டோபர் நோலன் சந்திப்பு
ஹாலிவுட்டின் மிகச் சிறந்த இயக்குனர்களுர் ஒருவரான கிறிஸ்டோபர் நோலன் இந்தியாவிற்கு வந்திருக்கிறார். திரைப்பட பாரம்பரி பவுண்டேஷன் என்ற அமைப்பின் அழைப்பின் பேரில் அவர் இந்தியாவிற்கு வந்துள்ளார். இன்டர்ஸ்டெல்லர், டன்க்ரிக், இன்செப்ஷன், தி டார்க் நைட் டிரைலாஜி உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் நோலன். டிஜிட்டல் யுகத்தில் திரைப்டங்களின் முக்கியத்துவம்…