சென்னைக்கு வந்து பேட்டி கொடுத்த ஸ்ரீ ரெட்டி
தெலுங்குத் திரையுலகத்தில் பாலியல் தொந்தரவுகள் உண்டு என்று வெளிப்படையாக அறிவித்து, அரை நிர்வாணப் போராட்டமும் நடத்தியவர் ஸ்ரீ ரெட்டி. அதன் பின் அவரைப் பற்றிய செய்தி என்றாலே தெலுங்குத் திரையுலகத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. தெலுங்கு மீடியாக்களும் அவரைப் பற்றிய செய்திகளை அடிக்கடி வெளியிட்டு வந்தன. இந்நிலையில் கடந்த…