1. Home
  2. News

Category: News

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்திற்கு இசையமைக்கும் மசாலா காபி குழு

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்திற்கு இசையமைக்கும் மசாலா காபி குழு

தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரிது வர்மா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. இந்தப் படத்திற்கு மசாலா காபி இசைக் குழு இசையமைக்க உள்ளது. இது பற்றி படத்தின் இயக்குனர் தேசிங் கூறியதாவது, “இந்தப் படத்தின் இசை புதுமையாக இருக்க வேண்டும், அதுவே…

தமிழ்நாட்டுக்கு வரும் ஆபத்து – இயக்குனர் யுரேகா கூறும் அதிர்ச்சித் தகவல்

தமிழ்நாட்டுக்கு வரும் ஆபத்து – இயக்குனர் யுரேகா கூறும் அதிர்ச்சித் தகவல்

‘மதுர சம்பவம், தொப்பி, சிவப்பு எனக்கு பிடிக்கும்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து யுரேகா இயக்கியிருக்கும் படம் ‘காட்டுப்பய சார் இந்த காளி’. 2009ம் ஆண்டு வெளிவந்த ‘மத்திய சென்னை’ படத்தில் நாயகனாக நடித்த ஜெய்வந்த் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க, நாயகியாக ஐரா நடிக்க, மூணார் ரமேஷ், ஆடுகளம்…

யாருடைய கட்டுப்பாட்டிலும் நான் இல்லை – ஸ்ரீ பிரியங்கா

யாருடைய கட்டுப்பாட்டிலும் நான் இல்லை – ஸ்ரீ பிரியங்கா

‘வந்தா மல, கோடை மழை, ஸ்கெட்ச், மிக மிக அவசரம், பிச்சுவாகத்தி” உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் ஸ்ரீ பிரியங்கா. தற்போது ‘ஜெஸ்ஸி’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு சினிமா பத்திரிகையில் ஸ்ரீ பிரியங்காவைப் பற்றி மிகத் தவறான தகவல்களுடன் ஒரு செய்தி…

மகேஷ்பாபு நடிக்கும் ‘அனிருத்’, ஆகஸ்ட் 3 வெளியீடு

மகேஷ்பாபு நடிக்கும் ‘அனிருத்’, ஆகஸ்ட் 3 வெளியீடு

சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரித்துள்ள படம் ‘அனிருத்’. பத்ரகாளி பிலிம்ஸ் ஏற்கனவே “செல்வந்தன், பிரபாஸ் பாகுபலி, இது தாண்டா போலீஸ், மகதீரா, புருஸ்லீ, எவண்டா” உட்பட பல படங்களை தெலுங்கிலிருந்து…

பேய் பசி – அன்புக்காக இசையமைத்த யுவன்ஷங்கர் ராஜா

பேய் பசி – அன்புக்காக இசையமைத்த யுவன்ஷங்கர் ராஜா

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, ஸ்ரீநிவாஸ் கவிநயம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பேய் பசி. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கலந்து கொண்டு இசையை வெளியிட,…

ராமர், ஆண்ட்ரூஸ் தொகுத்து வழங்கும் ‘சகல Vs ரகள’

ராமர், ஆண்ட்ரூஸ் தொகுத்து வழங்கும் ‘சகல Vs ரகள’

விஜய் டிவியில் 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ‘சகல Vs ரகள’ நிகழ்ச்சி ஜுலை 22ம் தேதி, ஞாயிறு முதல் பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை விஜய் டிவியின் சமீபத்திய காமெடி ஸ்டார் ராமர் மற்றும் ‘ரெடி ஸ்டெடி போ’ நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆண்ட்ரூஸ்…

முதல் முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபுதேவா

முதல் முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபுதேவா

‘தேவி’ படத்திற்குப் பிறகு, மீண்டும் தமிழில் பிஸியாகி உள்ளார் பிரபுதேவா. தற்போது ‘லட்சுமி, யங் மங் சங், சார்லி சாப்ளின் 2’ ஆகிய படங்களிலும், பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். அந்தப் படங்களுக்குப் பிறகு அவருடைய நீண்ட நாள் உதவியாளர் ஏ.சி. முகில் இயக்கும் ‘பொன் மாணிக்கவேல்’…

சென்னை வெள்ளப் பின்னணியில் ‘ஹவுஸ் ஓனர்’

சென்னை வெள்ளப் பின்னணியில் ‘ஹவுஸ் ஓனர்’

“ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி” படங்களுக்குப் பிறகு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி வரும் படம் ‘ஹவுஸ் ஓனர்’. இந்தப் படத்தில் ‘பசங்க’ கிஷோர், நடிகை விஜி சந்திரசேகர் மகள் லவ்லின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். 2015ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின் போது நடக்கும் ஒரு…

விஜய் சேதுபதியின் 25வது படம் ‘சீதக்காதி’

விஜய் சேதுபதியின் 25வது படம் ‘சீதக்காதி’

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம், உமேஷ், ஜெயராம், அருண் வைத்யநாதன் தயாரிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில் விஜய் சேதுபதியின் 25வது படமாக உருவாக உள்ளது ‘சீதக்காதி’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, 80 வயது முதியவராக நடிக்கிறார். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ஒரு…

‘குயின்’ ரீமேக், நான்கு மொழிகளிலும் விரைவில் நிறைவு

‘குயின்’ ரீமேக், நான்கு மொழிகளிலும் விரைவில் நிறைவு

ஹிந்தி சூப்பர் ஹிட் படமான ‘குயின்’, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பாவில், நான்கு கதாநாயகிகளான தமன்னா (தெலுங்கு), காஜல் அகர்வால் (தமிழ்), மஞ்சிமா மோகன் (மலையாளம்), மற்றும் பர்ல் யாதவ் (கன்னடம்) ஆகியோருடன் நடைப்பெற்றது. தமிழில் இப்படத்திற்கு ‘பாரிஸ்…