தமிழில் அறிமுகமாகும் சமீர் கோச்சார்
ஐபிஎல் போட்டிகளில் தொகுப்பாளராகவும், வர்ணனையாளராகவும் பணியாற்றியவர் சமீர் கோச்சார். தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஹாத் சே ஹாத் மிலா’ என்ற எயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவருடைய டிவி பயணத்தை ஆரம்பித்து, இன்று ஹிந்தி சினிமா வரை வளர்ந்திருக்கிறார். ‘ஜனத், ஹவுஸ்புல் 3, தும்சே பியார் கித்னா’ ஆகிய படங்களிலும்,…