அக்டோபர் மாதம் திரைக்கு வரும் ‘பாரிஸ் பாரிஸ்’
ஹிந்தியில் வெளிவந்து வெற்றியையும், வரவேற்பையும் பெற்ற ‘குயின்’ படத்தை மீடியன்ட் நிறுவனம் சார்பாக மனு குமரன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறார். தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’, தெலுங்கில் ‘தட் இஸ் மகாலட்சுமி’, கன்னடத்தில் ‘பட்டர்பிளை’, மலையாளத்தில் ‘ஜாம் ஜாம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.…