1. Home
  2. News

Category: News

இயற்கை அழிப்புக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ‘மரகதக்காடு’

ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரிப்பில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘மரகதக்காடு’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன், ஜே.பி.மோகன், ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர காடும்…

அதிர்ச்சி தந்த ‘நான் செய்த குறும்பு’

அதிர்ச்சி தந்த ‘நான் செய்த குறும்பு’

ரைட்டர் இமேஜினேஷன்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் மகா விஷ்ணு இயக்கத்தில் சந்திரன் நடிக்கும் படம் ‘நான் செய்த குறும்பு ‘. இப்படத்தின் துவக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விழா மேடையில் ஐந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. அவர்கள் ஐவரையும் மேடையில் அமர வைத்தனர். மங்கல இசை…

நயன்தாரா, காதல், நட்பு – விக்னேஷ் சிவன் புது விளக்கம்

நயன்தாரா, காதல், நட்பு – விக்னேஷ் சிவன் புது விளக்கம்

தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகிகளில் நம்பர் 1 நாயகியாக இருப்பவர் நயன்தாரா. அவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் என கடந்த சில வருடங்களாகவே செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இருவருமே காதலித்துக் கொண்டிருக்கிறோம் என இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனாலும், அவ்வப்போது விக்னேஷ் சிவன், தன் மனம்…

அதர்வா நடிக்கும் ‘குருதி ஆட்டம்’

அதர்வா நடிக்கும் ‘குருதி ஆட்டம்’

2017ம் ஆண்டு வெளிவந்த படங்களில் பலராலும் பாராட்டப்பட்ட படம் ‘8 தோட்டாக்கள்’. இளம் இயக்குனரான ஸ்ரீகணேஷ் அந்தப் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்போது அதர்வா நடிக்க உள்ள ‘குருதி ஆட்டம்’ படத்தை அவருடைய இரண்டாவது படமாக இயக்க உள்ளார். ராக்வோர்ட் என்டர்டெயின்மென்ட் முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட்…

தணிக்கை பெற்ற ‘தடம்’

தணிக்கை பெற்ற ‘தடம்’

‘குற்றம் 23’ வெற்றிப் படத்தைத் தயாரித்த ரெதான் – தி சினிமா பியூப்பிள் சார்பாக இந்தர் குமார் தயாரித்துள்ள படம் ‘தடம்’. மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய், தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், ஜார்ஜ், வித்யா பிரதீப், மீரா…

பொறுக்கிஸ் அல்ல நாங்கள் – எந்த மாதிரியான படம் ?…

பொறுக்கிஸ் அல்ல நாங்கள் – எந்த மாதிரியான படம் ?…

KNR மூவிஸ் சார்பில் ராஜா தயாரித்துள்ள படம் ‘பொறுக்கிஸ் அல்ல நாங்கள்’. “பிசாசு, சவரக்கத்தி” படங்களில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய மஞ்சுநாத்.S ‘பொறுக்கிஸ்’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளர் கம் இயக்குநராக மாறியுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் ராஜா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக லவனிகா நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரத்தில் ராதாரவி நடித்துள்ளார்.…

அண்ணனுக்கு ஜே – அரசியல் அதிரடி…

அண்ணனுக்கு ஜே – அரசியல் அதிரடி…

இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் , பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘அண்ணனுக்கு ஜே’. இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ராஜ்குமார் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். கதநாயகனாக தினேஷ் நடிக்க, மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ராதாரவி, மயில்…