1. Home
  2. News

Category: News

‘மர்மயோகி’ பணத்தைத் திருப்பித் தர கமல்ஹாசன் சம்மதம்

‘மர்மயோகி’ பணத்தைத் திருப்பித் தர கமல்ஹாசன் சம்மதம்

கமல்ஹாசன் இயக்கம் நடிப்பில் நாளை வெளிவர உள்ள ‘விஸ்வரூபம் 2’ படத்திற்குத் தடை விதிக்கக் கோரி பிரமீட் சாய்மீரா என்ற நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட பிரமீட் சாய்மீரா நிறுவனம் ஒரே சமயத்தில் பல படங்களைத் தயாரிப்பதாக அறிவித்தது. சில படங்கள் மட்டுமே…

கலைஞர் சமாதியில் பால் ஊற்றல், வைரமுத்து செயலால் சர்ச்சை

கலைஞர் சமாதியில் பால் ஊற்றல், வைரமுத்து செயலால் சர்ச்சை

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல் நேற்று இரவு அண்ணா நினைவிடத்திற்கு உள்ளே நல்லடக்கம் செய்யப்பட்டது. இரவோடு இரவாக அவர் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சிமெண்ட் சிலாப் போட்டு மூடப்பட்டு, சுற்றிலும் பாதுகாப்பு கம்பிகள் போடப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்கு திறந்து வைக்கப்பட்டது. உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதிலிருந்தே…

கலைஞர் கருணாநிதி – மற்ற மொழி நடிகர்களின் இரங்கல்

கலைஞர் கருணாநிதி – மற்ற மொழி நடிகர்களின் இரங்கல்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு தமிழ்த் திரைப்பட நடிகர்கள் மட்டுமல்லாது பிற மொழி நடிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து அவர் மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் ‘பிரார்த்தனை மற்றும் இரங்கல்’ என தமிழில் தலைப்பிட்டு அவருடைய இரங்கலை அமிதாப் தெரிவித்துள்ளார். “மரியாதையும், சக்தி வாய்ந்த…

கலைஞர் நினைவிடத்தில் த்ரிஷா அஞ்சலி

கலைஞர் நினைவிடத்தில் த்ரிஷா அஞ்சலி

திமுக தலைவரும், முன்னாள் முதல்வரும், திரைப்படக் கதாசிரியர், வசனகர்த்தாவுமான கலைஞர் கருணாநிதி நேற்று முன் தினம் உடல் நலக் குறைவால் காலமானார். அவரது உடல் நேற்று இரவு அண்ணா நினைவிட வளாகத்திற்குள் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக பொதுமக்களின் அஞ்சலிக்காக கலைஞரின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது. அப்போது பல…

கலைஞர் கருணாநிதி உடல் நல்லடக்கம்

கலைஞர் கருணாநிதி உடல் நல்லடக்கம்

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி நேற்று மாலை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவரது உடல் இன்று காலை முதல் சென்னை ராஜாஜி அரங்கில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள்,…

குணச்சித்திர வேடங்களில் நடிக்க விரும்பும் லதா ராவ்

குணச்சித்திர வேடங்களில் நடிக்க விரும்பும் லதா ராவ்

சின்னத் திரையில் தொடர்களில் நடிகையாக அறிமுகமாக நான்கு மொழிகளில் நடித்து சினிமாவிலும் நடித்து வரும் லதா ராவ், குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். “சின்னத் திரையில் இருந்து ஒதுங்கி, வெள்ளித் திரையில் நடிக்க எனது முயற்சிகளை ஆரம்பித்தேன். முதலில் வடிவேலுக்கு ஜோடியாக ‘தில்லாலங்கடி’ படத்தில் காமெடியான…

‘பாண்டிமுனி’ படப்பிடிப்பில் பரபரப்பு

‘பாண்டிமுனி’ படப்பிடிப்பில் பரபரப்பு

தனுஷ் நடித்த ‘‘துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி, திருவிளையாடல் ஆரம்பம், 3” ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே.புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் தற்போது தயாரித்து வரும் படமான ‘பாண்டி முனி படத்தின் படப்பிடிப்பு கோத்தகிரி, ஊட்டி பகுதிகளில் 25 நாட்கள் நடை பெற்றது. இந்தப் படத்தில்…

60 வயது மாநிறம், பெருமை கொள்ளும் படைப்பு

60 வயது மாநிறம், பெருமை கொள்ளும் படைப்பு

கலைப்புலி எஸ்.தாணு வழங்க வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் விக்ரம்பிரபு, பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘60 வயது மாநிறம்’. கன்னடத்தில் வெளிவந்து பெரிய வரவேற்பையும், வசூலையும் பெற்ற ‘கோதி பன்னா சாதாரண மைகட்டு’ என்ற படத்தின் ரீமேக்தான் இந்தப் படம்.…

சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் ஹிப்ஹாப் தமிழா

சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் ஹிப்ஹாப் தமிழா

ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படத்தின் இசையமைப்பாளராக ஹிப்ஹாப் தமிழா ஆதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்திற்கு ஆதி இசையமைப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றி படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா…

‘பியார் பிரேமா காதல்’, பணக்காரப் பெண்ணைக் காதலிக்கும் அப்பாவி

‘பியார் பிரேமா காதல்’, பணக்காரப் பெண்ணைக் காதலிக்கும் அப்பாவி

ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பாக யுவன்ஷங்கர் ராஜா, இர்பான் மாலிக், கே புரொடக்ஷன்ஸ் சார்பாக ராஜராஜன் இணைந்து தயாரிக்கும் படம் ‘பியார் பிரேமா காதல்’. ‘சிந்து சமவெளி, பொறியாளன், வில் அம்பு’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்த, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் சீசன் 1-ல் பங்கேற்ற ஹரிஷ் கல்யாண் இந்தப்…