Peranbu – Setthu Pocchu Manasu -Lyrical Video
60 Vayadu Maaniram is a Tamil film, Starring #VikramPrabhu, #PrakashRaj, #Samuthirakani and #Indhuja in lead roles. Directed by #RadhaMohan and produced by V Creations, Kalalpuli S Dhanu. #Ilaiyaraaja is composing the music for the film…
லைஃப் சைக்கிள் கிரியேஷன்ஸ் சார்பில் பவன் கந்தசாமி மற்றும் GVK இணைந்து தயாரித்துள்ள படம் ‘திசை’. இயக்குனர்கள் கே.பாக்யராஜ், திருமலை ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பி.வரதராஜன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகர்களில் ஒருவராக தயாரிப்பாளர் பவன் நடிக்க நடிகர் மயில்சாமியின் இரண்டாவது மகன் யுவன் இன்னொரு கதாநாயகனாக…
போப்டா, கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் சார்பில் தனஞ்செயன், விக்ரம் குமார், லலிதா தனஞ்செயன் தயாரிக்க ராதா மோகன் இயக்கும் படம் ‘காற்றின் மொழி’. அறிமுக இசையமைப்பாளர் காசிப் இசையமைக்க ஜோதிகா, விதார்த் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தில் ஜோதிகாவின் கதாபாத்திரம் பெண்ணுரிமை சார்ந்த ஒரு கதாபாத்திரமாக உள்ளது. அது பற்றி…
காவ்யா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சரவணன் பழனியப்பன் தயாரிக்கும் முதல் திரைப்படம் ‘ஜுலை காற்றில்…’. இந்த படத்தில் அனந்த் நாக், அஞ்சு குரியன், சம்யுக்தா மேனன், சதீஷ், பலோமா மோனப்பா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, அமைத்து இயக்குநராக அறிமுகமாகிறார் கே…
வி.பி. விஜி இயக்கத்தில் விவேக், தேவயானி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘எழுமின்’. இப் படத்தில் மாணவர்களுக்கு எழுச்சி கொடுக்கும் வகையில் ‘எழு… எழு…’ என்ற பாடலை நடிகர் விவேக் எழுதியுள்ளார். இந்தப் பாடலுக்கான ஐடியாவை சொல்லும் போதே, நடிகர் விவேக்கிடம ‘இப்பாடலை நீங்கள் தான் எழுத வேண்டும்’…
திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரிப்பில் ஜானகிராமன் இயக்கியிருக்கும் படம் ‘டைட்டானிக் – காதலும் கவுந்து போகும்’. இந்தப் படத்தில் கலையரசன், ‘கயல்’ ஆனந்தி, ஆஷ்னா சவேரி, காளி வெங்கட், மதுமிதா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் இயக்குனர் ஜானகிராமன் இயக்குனர்கள் பாலா, சுதா கொங்காரா, பாலாஜி மோகன்…
தமிழ் சினிமாவில் எத்தனையோ தாதா கதைகளைப் பார்த்திருக்கிறோம். இன்று உச்சத்தில் இருக்கும் பல முன்னணி நடிகர்களுக்கு அவர்கள் தாதாவாக நடித்த படங்கள் பெரிய வெற்றியை வாங்கிக் கொடுத்துள்ளன. கமல்ஹாசனுக்கு ‘நாயகன்‘, ரஜினிகாந்துக்கு ‘பாட்ஷா’, விஜய்க்கு ‘போக்கிரி’, அஜித்துக்கு ‘அமர்க்களம்’ ஆகிய படங்களை உதாரணமாகச் சொல்லலாம். அந்தப் படங்களில் எல்லாம்…
ஆரா சினிமாஸ் தயாரிப்பில் அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில் வீரா, மாளவிகா நாயர் நாயகன், நாயகியாக நடிக்க பசுபதி, ரோபோ ஷங்கர், நான் கடவுள் ராஜேந்திரன், சேத்தன், ஷா ரா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’. பல விளம்பரப் படங்களைத் தயாரித்து இயக்கிய அவினாஷ் ஹரிஹரன்…
‘மிருகம்’ படத்தில் அறிமுகமாகி ‘ஈரம், மரகத நாணயம்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்த ஆதி, தற்போது தெலுங்கிலும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்றுள்ள ‘ஆர்எக்ஸ் 100’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆதி கதாநாயகனாக நடிக்க உள்ளார். தெலுங்குத் திரையுலக…