1. Home
  2. News

Category: News

இரண்டு வருட உழைப்பில் வெளிவரும் இமைக்கா நொடிகள்

இரண்டு வருட உழைப்பில் வெளிவரும் இமைக்கா நொடிகள்

கேமியோ பிலிம்ஸ் சிஜே. ஜெயகுமார் தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைப்பில், நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா, அனுராக் காஷ்யப் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘இமைக்கா நொடிகள்’. ‘டிமாண்டி காலனி’ படத்திற்குப் பிறகு அஜய் ஞானமுத்து இயக்கும் இரண்டாவது படம். ஒரு பரபரப்பான…

16 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷாவுக்கு புது வாய்ப்பு

16 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷாவுக்கு புது வாய்ப்பு

ஒரு காலத்தில் தமிழ், தெலுங்குத் திரையுலகத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்தவர் த்ரிஷா. கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி, ஆர்யா என பல நடிகர்களுடன் நடித்திருந்தாலும் ரஜினிகாந்த் படத்தில் நடித்ததில்லை. 2002ம் ஆண்டு வெளிவந்த ‘மௌனம் பேசியதே’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான…

லக்ஷ்மி, நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு நடனப் படம்

லக்ஷ்மி, நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு நடனப் படம்

ப்ரமோத் ஃபிலிம்ஸ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், விஜய் இயக்கத்தில், சாம் இசையமைப்பில் பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், பேபி ‘தித்யா’ மற்றும் பலர் நடிக்கும் படம் லக்ஷ்மி. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பேசும் போது, “இதுவரை நிறைய ஹாரர்,…

ஜீனியஸ் – மனைவியின் கேள்வியால் நடிக்க வந்த புதுமுகம்

ஜீனியஸ் – மனைவியின் கேள்வியால் நடிக்க வந்த புதுமுகம்

சுசீந்திரன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் புதுமுகம் ரோஷன், யோகேஷ், மோனிகா மற்றும் பலர் நடிக்கும் ‘ஜீனியஸ்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் சுசீந்திரன், தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் ரோஷன், கேமரா மேன் குருதேவ், படத்தொகுப்பாளர் தியாகு, கலை இயக்குனர் ஆனந்தன், வசனகர்த்தா…

திரைப்படம் ஆகும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு

திரைப்படம் ஆகும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு

தமிழ்த் திரையுலகத்திலும், பின்னர் இந்திய, தமிழ்நாட்டு அரசியலிலும் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் ஜெயலலிதா. ஆறு முறை தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவி வகித்தவர். ஆணாதிக்கம் மிகுந்த இந்திய அரசியலில் ஒரு பெண்ணாக இருந்தாலும் தன்னுடைய துணிச்சலால் பரபரப்பாகவும் பேசப்பட்டவர். அரசியலில் அவருடைய சாதனைகள் நிறையவே உண்டு. தெலுங்கில் என்டிஆர்…

முழுநீள நகைச்சுவையுடன் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’

முழுநீள நகைச்சுவையுடன் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’

ஆரா சினிமாஸ் மகேஷ் கோவிந்தராஜ் தயாரிப்பில் அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில் மேட்லி ப்ளூஸ் இசையமைப்பில் வீரா, மாளவிகா நாயர், பசுபதி, ரோபோ சங்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’. இப்படம் பற்றி தயாரிப்பாளர் மகேஷ் கோவிந்தராஜ் கூறுகையில், “30 திரைப்படங்களை விநியோகித்த அனுபவத்தில் இதுதான்…

Adanga Maru – Teaser

Adanga Maru – Teaser

Adanga Maru, starring Jayam Ravi and Raashi Khanna in lead roles. Directed by Karthik Thangavel & Music Composed by Sam CS. Produced by Sujataa Vijaykumar under Home Movie Makers banner.

Merku Thodarchi Malai Official Trailer

Merku Thodarchi Malai Official Trailer

Merku Thodarchi Malai, directed by Lenin Bharathi, music by Ilaiyaraaja, starring Antony Pangu , Gayathri , Aaru Bala , Thamarai and others produced by Vijay Sethupathi Productions.

Torchlight – Official Trailer

Torchlight – Official Trailer

Torchlight directed by Majith, music by VJ, starring Sadha, Riythvika, Varun Udhai, Dineshkumar A.venkatesh, Sujatha, Saravana Sakthi and others produced by Confidenet Film Care, RK Dream World, White Screen Entertainment.