‘பரியேறும் பெருமாள்’, சமரசம் இல்லாத ஒரு சினிமா
நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் ‘பரியேறும் பெருமாள்’. அறிமுக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், கதிர், ஆனந்தி, யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், இசை…