1. Home
  2. News

Category: News

2.0 டீசரின் மகத்தான புதிய சாதனை

2.0 டீசரின் மகத்தான புதிய சாதனை

ஒரு தமிழ்த் திரைப்படத்தின் டீசர் சாதனை இந்திய அளவில் மிகப் பெரும் சாதனையாக அமைந்து வருவது தமிழ்த் திரையுலகத்திற்கான பெருமையானதொரு சாதனை. வினாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 13ம் தேதி காலை 9 மணிக்கு ‘2.0’ படத்தின் டீசர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாகி…

‘ராஜா ரங்குஸ்கி’ படத்தின் அடையாளம் யுவன்

‘ராஜா ரங்குஸ்கி’ படத்தின் அடையாளம் யுவன்

வாசன் புரொடக்சன் மற்றும் பர்மா டாக்கீஸ் தயாரிப்பில், தரணிதரன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிரிஷ், சாந்தினி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ராஜா ரங்குஸ்கி. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குனர் தரணிதரன், நாயகன் சிரிஷ், நாயகி சாந்தினி, கலை இயக்குனர் கபிலன், எடிட்டர்…

காற்றின் மொழி, பாடல் எழுதும் போட்டி

காற்றின் மொழி, பாடல் எழுதும் போட்டி

பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பாளர் கோ. தனஞ்ஜெயன் , S. விக்ரம் குமார் , லலிதா தனஞ்ஜெயன் தயாரிப்பில், ராதாமோகன் இயக்கத்தில், ஜோதிகா, விதார்த் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘காற்றின் மொழி’. விரைவில் வெளியாகவுள்ள இப் படத்தின் படக்குழு விநாயகர் சதூர்தியை முன்னிட்டு ‘காற்றின்…

சமந்தாவைப் பார்த்து பொறாமைப்படும் மாமா நாகார்ஜுனா

சமந்தாவைப் பார்த்து பொறாமைப்படும் மாமா நாகார்ஜுனா

வினாயகர் சதுர்த்தி தினமான நாளை தமிழில் ‘சீமராஜா, யு டர்ன்’ ஆகிய இரண்டு படங்கள் வெளியாக உள்ளன. இந்த இரண்டு படங்களிலும் சமந்தா தான் கதாநாயகி. அது மட்டுமல்லாது ‘யு டர்ன்’ படம் தெலுங்கிலும் வெளியாவதால் பட எண்ணிக்கையில் நாளை சமந்தாவின் 3 படங்கள் வெளியாகின்றன. வேறு எந்த…

சீமராஜா, முழுமையான பொழுதுபோக்குப் படம் – சிவகார்த்திகேயன்

சீமராஜா, முழுமையான பொழுதுபோக்குப் படம் – சிவகார்த்திகேயன்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் ‘சீமராஜா’ என்ற கிராமத்து கமர்ஷியல் படத்தில் மீண்டும் ஒரு பெரிய வெற்றியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ள இப்படம் பற்றிய எதிர்பார்ப்பு வெளியீடு நெருங்க நெருங்க அதிகமாகியுள்ளது. ‘சீமராஜா’…

சீமராஜா – ‘சிக்ஸ் பேக்’ வைத்த சூரி

சீமராஜா – ‘சிக்ஸ் பேக்’ வைத்த சூரி

சிவகார்த்திகேயன், சூரி இணைந்தாலே காமெடி களை கட்டும் என்பதை ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்,’ உள்ளிட்ட பல படங்கள் நிரூபித்துள்ளன. அந்த காமெடி ‘சீமராஜா’ படத்திலும் தெறிக்க விடப் போகிறது என்பதை படக்குழுவினர் ஏற்கெனவே சொல்லிவிட்டார்கள். சீமராஜாவின் காமெடி ஸ்பெஷல் என்ன என்பது பற்றி சூரி கூறியதாவது,…

‘சீமராஜா’வில் நடிக்க சம்மதித்தது ஏன் ? – சிம்ரன்

‘சீமராஜா’வில் நடிக்க சம்மதித்தது ஏன் ? – சிம்ரன்

90களின் இறுதியிலும் 2000ன் ஆரம்பத்திலும் தனது நடிப்பு, நடனம் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் நம்பர் 1 இடத்தில் இருந்தவர் சிம்ரன். ‘சீமராஜா’ படத்தில் வில்லித்தனமான கதாபாத்திரத்தில் அதிரடி நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம். பட அனுபவம் பற்றி அவர் கூறுகையில், “சீமராஜா படத்தில் ஒரு எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பொன்ராம்…