1. Home
  2. News

Category: News

‘நரகாசூரன்’ கதை யாருக்கும் தெரியாது ?

‘நரகாசூரன்’ கதை யாருக்கும் தெரியாது ?

‘துருவங்கள் 16’ படம் மூலம் இளம் வயதில் இயக்குனராக அறிமுகமாகி பெரிய கவனத்தை ஈர்த்தவர் கார்த்திக் நரேன். அவருடைய இயக்கத்தில் அடுத்து உருவாகியுள்ள ‘நரகாசூரன்’ படம் ஆகஸ்ட் 31ம் தேதியன்று வெளியாகும் என்று இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில்…

‘பிக் பாஸ்’ அநாகரிகம், விலகுவாரா கமல்ஹாசன் ?

‘பிக் பாஸ்’ அநாகரிகம், விலகுவாரா கமல்ஹாசன் ?

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க, தினமும் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியின் நேற்றைய 31 ஜுலை 2018 ஒளிபரப்பு கடும் கண்டனங்களைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டிற்கு ஒரு தலைவர் நியமிக்கப்படுவார். அவருக்கென தனி அதிகாரம் உண்டு. இந்த வாரம் தலைவியாகத்…

ராதா மோகன் இயக்கத்தில் ‘60 வயது மாநிறம்’

ராதா மோகன் இயக்கத்தில் ‘60 வயது மாநிறம்’

வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி, இந்துஜா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘60 வயது மாநிறம்’. “அழகிய தீயே, மொழி, அபியும் நானும்” உள்ளிட்ட சிறந்த படங்களைக் கொடுத்த ராதா மோகன் இயக்கியிருக்கும் படம் இது. ராதா…

சவாலை ஏற்ற ஸ்ரீ ரெட்டி, ராகவா லாரன்ஸ் பதில் என்ன ?

சவாலை ஏற்ற ஸ்ரீ ரெட்டி, ராகவா லாரன்ஸ் பதில் என்ன ?

தெலுங்குத் திரையுலகத்தில் ஏற்படுத்திய பரபரப்பைத் தொடர்ந்து தமிழ்த் திரையுலகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நடிகை ஸ்ரீ ரெட்டி, ராகவா லாரன்ஸ் சவாலை ஏற்பதாக அறிவித்துள்ளார். தமிழ்த் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சுந்தர் .சி, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் மீது ஸ்ரீ ரெட்டி பாலியல் குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்திருந்தார்.…

‘காற்றின் மொழி’ – அக்டோபர் 18 வெளியீடு

‘காற்றின் மொழி’ – அக்டோபர் 18 வெளியீடு

ஹிந்தியில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற ‘தும்ஹாரி சூலு’ படம் தமிழில் ‘காற்றின் மொழி’ என்ற பெயரில் உருவாகி வருகிறது ஹிந்தியில் வித்யா பாலன் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை தமிழில் ஜோதிகா ஏற்று நடித்துள்ளார். மேலும், விதார்த், லட்சுமி மஞ்சு, குமரவேல், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.…

‘வட சென்னை’ டீசர், தொடர்ந்து டிரென்டிங்கில் நம்பர் 1

‘வட சென்னை’ டீசர், தொடர்ந்து டிரென்டிங்கில் நம்பர் 1

உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், ராதாரவி, இயக்குனர்கள் சமுத்திரக்கனி, அமீர், சுப்பிரமணியம் சிவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ‘வட சென்னை’. இப்படத்தின் டீசர் கடந்த சனிக்கிழமை மாலை யு டியூபில்…

இசைக் கருவிகளை பயன்படுத்துங்கள் – இளையராஜா

இசைக் கருவிகளை பயன்படுத்துங்கள் – இளையராஜா

கே ப்ரொடக்‌ஷன்ஸ் ராஜராஜன் மற்றும் ஒய்எஸ்ஆர் பிக்சர்ஸ் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண், ரைஸா வில்சன் நடித்திருக்கும் படம் ‘பியார் பிரேமா காதல்’. இளன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இளையராஜா…

வடசென்னை, முத்தக் காட்சியில் மிரள வைத்த தனுஷ்

வடசென்னை, முத்தக் காட்சியில் மிரள வைத்த தனுஷ்

தமிழ் சினிமாவில் முத்தக் காட்சி என்றாலே கமல்ஹாசன் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். ஆனால், அதையும் மறக்கும் அளவிற்கு ‘வட சென்னை’ படத்தில் ஒரு முத்தக் காட்சியில் நடித்திருக்கிறார் தனுஷ். இரு தினங்களுக்கு முன்பு வெளியான அந்த டீசரில் படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தனுஷ் தரும் அந்த…

‘கழுகு 2’ ஹிந்தி உரிமை 75 லட்சம் ?

‘கழுகு 2’ ஹிந்தி உரிமை 75 லட்சம் ?

தமிழில் வெளிவந்த பெரிய வரவேற்பைப் பெறும் படங்களின் மீற்ற மொழி ரீமேக் உரிமை அதிக விலைக்குப் போவதுண்டு. பல ஹிந்தி திரைப்பட சேனல்கள் தமிழில் வெளியாகும் பெரிய நடிகர்களின் படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்து அவர்களது டிவிக்களில் ஒளிபரப்பி வருவது வழக்கமான ஒன்று. அது தற்போது டிஜிட்டல் உரிமையாகவும்…

விஜய் டிவியில் ஆரம்பமான ‘கிங்ஸ் ஆப் காமெடி 2’

விஜய் டிவியில் ஆரம்பமான ‘கிங்ஸ் ஆப் காமெடி 2’

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கு என்று எப்போதுமே தனி வரவேற்பு உண்டு. ‘கலக்கப் போவது யாரு, கலக்கப் போவது யாரு சாம்பியன்ஸ்’ ஆகிய நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து குழந்தைகள் பங்கு பெறும் ‘கிங்ஸ் ஆப் காமெடி ஜுனியர்’ நிகழ்ச்சியில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது ‘கிங்ஸ் ஆப்…