விவசாய வளர்ச்சிக்கு 1 கோடி வழங்கிய சூர்யா
நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் கார்த்தி, சாயிஷா, பிரியா பவானி சங்கர், அர்த்தனா, சத்யராஜ், சூரி மற்றும் பலர் நடித்து வெளிவந்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் தமிழ்நாடு முழுவதும் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை புரிந்து கொண்டிருக்கிறது. அதற்கு…