1. Home
  2. News

Category: News

ஜி.வி.பிரகாஷ்குமார் நடிகராகிறார் ?

     தாண்டவம் திரைப்படத்தின் மூலம் 25வது படத்திற்கு இசையமைத்த பெருமையப் பெற்ற ஜி.வி.பிரகாஷ்குமார் விரைவில் நடிகராகவும் வாய்ப்பிருக்கிறது. தற்போது இயக்குனர்கள் வெற்றிமாறன், விஜய் இயக்கும் படங்கள் உட்பட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஜி.வி. ‘எங்கேயும் எப்போதும் ’ படத்திற்குப் பிறகு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் , அவருடைய…

வேடிக்கையான செய்திகள் – சமந்தா

   கடந்த சில மாதங்களாகவே நடிகை சமந்தாவைப் பற்றிய வதந்திகளுக்கு அளவேயில்லாமல் போயிருந்தது. அவருக்கு உடலில் ஏதோ பிரச்சனை என்றும், விளக்கு வெளிச்சத்தின் முன்னால் நின்று அவரால் நடிக்க முடியாது என்றும் மீடியாக்களில் பரபரப்பாக செய்திகள் வந்தன. மணிரத்னத்தின் ‘கடல்’ படத்திலிருந்தும், ஷங்கரின் ‘ஐ’ படத்தில் ஒப்பந்தமாகி நீக்கப்பட்டார்…

நல்ல பெயர் வேண்டும் – காஜல் அகர்வால்

     சூர்யாவுடன் ‘மாற்றான்’, விஜய்யுடன் ‘துப்பாக்கி’ படங்களில் நாயகியாக நடித்து வருபவர் காஜல் அகர்வார். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளிவருவதன் மூலம் தமிழில் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவராக இடம் பிடிக்க நிறையவே வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பணத்தை விட பெயர்தான் வேண்டும் என்கிறார் காஜல் அகர்வால்.…

‘நீர்ப்பறவை’ இசை விரைவில்…

ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் ‘நீர்ப்பறவை’ படத்தின் இசை குறுந்தகுடு மற்றும் திரை முன்னோட்டம் வரும் 10 ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் சத்யம் திரையரங்கில் நடக்க இருக்கிறது. இயக்குனர் பாலுமகேந்திரா, கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் மற்ற திரைக்கலைஞர்களுடன் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் வெளியிட…

‘திருடன்’ – விஜய் ஆண்டனி புதிய படம்

இசையமைப்பாளராக இருந்து ‘நான்’ படத்தின் மூலம் ஹீரோவாக மாறிய விஜய் ஆண்டனி, அடுத்து திருடன், சலீம் என இரு படங்களில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். நான் திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர்தான் ‘சலீம்’. “முதன் முதலில் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் எனக்கு மிகவும் நெருக்கமாக…

ஜீவா ஜோடியாக ‘கடல்’ நாயகி

 விண்ணைத் தாண்டி வருவாயா, கோ, முப்பொழுதும் உன் கற்பனைகள், தயாரிப்பில் உள்ள நீதானே என் பொன்வசந்தம்   படங்களைத் தொடர்ந்து ஆர்எஸ் இன்போடெயின்மென்ட் நிறுவனத்தினர் தற்போது ‘யான்’ என்னும் படத்தை தயாரிக்க இருக்கின்றனர். கதாநாயகனாக ஜீவாவும், கதாநாயகியாக மணிரத்னம் இயக்கத்தில் ‘கடல்’ படத்தில் அறிமுகமாகும் நடிகை ராதாவின் இளைய…

எங்களுக்கு ஜோடியா நடிக்க மாட்டாங்க – விவேக்

     ஏபி‌சி‌. ட்ரீ‌ம்‌ஸ்‌ எண்‌டர்‌டெ‌ய்‌னர்‌ஸ்‌ நி‌றுவனம் சா‌ர்‌பி‌ல்‌ பஷீ‌ர்‌ குருவண்‌ணா‌‌ தயா‌ரி‌க்‌கும்‌ படம்‌ ‘பா‌லக்‌கா‌ட்‌டு மா‌தவன்’‌. கதை‌யி‌ன்‌ நா‌யகனா‌க வி‌வே‌க்‌ நடி‌க்‌கும்‌ இந்‌தப்‌ படத்‌தை‌ சந்‌தி‌மோ‌ஹன்‌ கதை‌ எழுதி‌ இயக்‌குகி‌றா‌ர்‌. சோ‌னி‌யா‌ அகர்‌வா‌ல்‌, ‘செ‌ம்‌மீ‌ன்’‌ ஷீ‌லா‌, எம்‌.எஸ்‌.பா‌ஸ்‌கர்‌ உட்‌பட பலர்‌ நடி‌க்‌கும்‌ இந்‌தப்‌ படத்‌தி‌ற்‌கு அஜ்‌மல்‌ அஜி‌ஸ்‌…

சூர்யாவுக்கு ‘குரல்’ கொடுத்த கார்த்தி

     கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா இரு வேடங்களில் நடிக்கும் ‘மாற்றான்’ படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இப்படம் தெலுங்கிலும் ‘பிரதர்ஸ்’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. தெலுங்கில் ஒரு கதாபாத்திரத்திற்கு சூர்யாவே ‘டப்பிங்’ பேசியுள்ளார். மற்றொரு கதாபாத்திரத்திற்கு அவருடைய தம்பியும், முன்னணி நடிகருமான கார்த்தி ‘டப்பிங்’ பேசியுள்ளார்.…

ரஜினிகாந்த் – புதிய புகைப்படங்கள்

ஒய்.ஜி.மகேந்திரன் நாடகம் பார்த்து ரசிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திருமதி.ரஜினிகாந்த், நகைச்சுவை நடிகர் சந்தானம்.

மற்ற மொழிப் படங்களின் ஆதிக்கம் ?

மற்ற மொழிப் படங்களின் ஆதிக்கம் ?

     தற்போது தமிழ்நாட்டில், தமிழ் தவிர மற்ற மொழித் திரைப்படங்கள் அதிக திரையரங்குகளில் வெளிவர ஆரம்பித்து விட்டன. கடந்த சில மாதங்களாகவே இந்த நிலை தொடர்ந்து வருகிறது. சில நல்ல தமிழ்ப் படங்களுக்கு சிறிய திரையரங்குகள் கூட கிடைக்காத நிலையில் சில தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களுக்கு மல்டி…