1. Home
  2. Author Blogs

Author: admin

admin

பரபரப்பை ஏற்படுத்தாத ‘2.0 மேக்கிங் வீடியோ’

பரபரப்பை ஏற்படுத்தாத ‘2.0 மேக்கிங் வீடியோ’

தமிழ் சினிமாவின் பெருமை எனப் பலராலும் எதிர்பார்க்கப்படும் ‘2.0’ படத்தின் மேக்கிங் வீடியோ நேற்று மாலை 6 மணிக்கு யு டியூபில் வெளியானது. ரஜினி படம் சம்பந்தமான வீடியோ ஒன்று யு டியூபில் வெளியாகிறது என்றாலே அது அப்படி ஒரு பரபரப்பை ஏற்படுத்தும். ஆனால், 2.0 மேக்கிங் வீடியோ…

சென்னையில், ‘கபாலி’ வசூலை மிஞ்சிய ‘விவேகம்’

சென்னையில், ‘கபாலி’ வசூலை மிஞ்சிய ‘விவேகம்’

தமிழ்த் திரையுலகத்தில் வசூல் சக்கரவர்த்தியாக இன்றும் இருப்பவர் ரஜினிகாந்த் மட்டுமே. அவர் நடித்து கடைசியாக வெளிவந்த ‘கபாலி’ திரைப்படம் அதற்கு முந்தைய படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்தது. வியாபாரம், வசூல் ஆகிய இரண்டிலும் ‘கபாலி’ படத்தின் வசூலை ரஜினி நடித்து அடுத்து வெளிவரும் ‘2.0’ படத்தால் மட்டுமே முறியடிக்க…

அசத்தலான ‘2.0’ தயாரிப்பு வீடியோ, தமிழ் சினிமாவின் பெருமை

அசத்தலான ‘2.0’ தயாரிப்பு வீடியோ, தமிழ் சினிமாவின் பெருமை

இந்தியத் திரையுலகின் மற்றுமொரு பெருமையாக உருவாகி வரும் தமிழ்ப் படமான ‘2.0’ படத்தின் தயாரிப்பு வீடியோ இன்று மாலை யு டியுபில் வெளியிடப்பட்டது. அந்த வீடியோவைப் பார்த்ததுமே தமிழ் சினிமா வேறு ஒரு உயரத்தில் பயணிக்கத் தயாராகி வருகிறது என்பது உறுதியாகிவிட்டது. ராஜமௌலி உருவாக்கிய ‘பாகுபலி’ படத்தை விடவும்,…

நயன்தாரா நடிக்கும் ‘கோலமாவு கோகிலா’

நயன்தாரா நடிக்கும் ‘கோலமாவு கோகிலா’

’2.0’ படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்து வரும் லைக்கா புரொக்சன்ஸ் நிறுவனம் நயன்தாரா நடிக்கும் ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தைத் தயாரிக்கிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை சற்று முன்னர் சிவகார்த்திகேயன் டிவிட்டரில் வெளியிட்டார். இந்தப் படத்தை நெல்சன் இயக்குகிறார், அனிருத் இசையமைக்கிறார். நயன்தாரா தற்போது ‘வேலைக்காரன், அறம், இமைக்கா…

விமர்சனங்களை மீறி வசூலிக்கும் ‘விவேகம்’

விமர்சனங்களை மீறி வசூலிக்கும் ‘விவேகம்’

அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்துள்ள ‘விவேகம்’ படம் நேற்று உலகம் முழுவதும் சுமார் 3000 தியேட்டர்களில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்தப் படத்திற்கு பெரும்பாலான விமர்சனங்கள் எதிர்மறையாகவே வந்துள்ளன. அஜித்திற்கு பில்ட்-அப் கொடுக்கும் படமாக மட்டுமே விவேகம் உள்ளது. வில்லன் கூட…

இன்று மாலை 6 மணிக்கு ‘2.0’ கண்ணோட்டம் வெளியீடு

இன்று மாலை 6 மணிக்கு ‘2.0’ கண்ணோட்டம் வெளியீடு

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க ஏஆர். ரகுமான் இசையமைக்க பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘2.0’ படத்தின் முதல் கண்ணோட்டம் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. இது பற்றிய அறிவிப்பை படத்தின் இயக்குனர் ஷங்கர்…

‘விவேகம்‘ படத்தில் அக்ஷராஹாசன், கமல்ஹாசன் கருத்து எங்கே ?

‘விவேகம்‘ படத்தில் அக்ஷராஹாசன், கமல்ஹாசன் கருத்து எங்கே ?

‘ஐயோ பாவம், அவரே கன்ஃபியூஸ் ஆயிட்டிருப்பாரு’ மொமென்ட் நேற்று ‘விவேகம்’ படத்தைப் பார்த்த கமல்ஹாசனுக்குக் கிடைத்திருக்கும். கமல்ஹாசனை உலக நாயகன் என்று அவரது ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவருடைய மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தமிழிலும், தெலுங்கிலும் சில வெற்றிப் படங்களின் நாயகி. மகள் அக்ஷராஹாசன், அஜித் நாயகனாக நடிக்கும்…

யுவன் இசையில் முதல் முறை பாடிய அனிருத்

யுவன் இசையில் முதல் முறை பாடிய அனிருத்

இன்றைய தலைமுறை இசையமைப்பாளர்களிடம் போட்டி இருந்தாலும் பொறாமை, வெறுப்பு என்ற எந்த எண்ணமும் இல்லாமல் இருப்பது ஆரோக்கியமாக இருக்கிறது. யுவன்ஷங்கர் ராஜா, இமான், அனிருத், ஜி.வி.பிரகாஷ், ஷான் ரோல்டன் உள்ளிட்ட மற்ற இசையமைப்பாளர்களும் அவர்களுடைய படங்களில் மாறி மாறி பாடிக் கொடுத்து வருகிறார்கள். மற்ற இசையமைப்பாளர்கள் அழைத்தால் எந்த…

‘விவேகம்’ – அமெரிக்க பிரிமியர் காட்சிகளில் அதிக வசூல்

‘விவேகம்’ – அமெரிக்க பிரிமியர் காட்சிகளில் அதிக வசூல்

‘விவேகம்’ படம் அமெரிக்காவில் தமிழில் சுமார் 170 தியேட்டர்களிலும், தெலுங்கில் சுமார் 130 தியேட்டர்களிலும் என மொத்தமாக 300 தியேட்டர்கள் வரையில் வெளியானது. வெளியீட்டிற்கு முந்தைய நாளில் நடைபெற்ற பிரிமியர் காட்சிகளில் 2,14,176 யுஎஸ் டாலர்களை வசூலித்துள்ளது. 157 தியேட்டர்களில் கிடைத்த வசூல் இது. இதன் மூலம் 2…