‘விவேகம்’ – முதல் நாள் வசூல் எவ்வளவு ?
இன்று வெளியாகியுள்ள ‘விவேகம்’ படம் முதல் நாளில் புதிய வசூல் சாதனையை படைத்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மிகப் பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ள இப்படத்திற்கு இரு விதமான விமர்சனங்கள் வந்துள்ளன. அஜித் ரசிகர்களுக்குப் படம் திருப்தியைத் தந்துள்ளது. மற்ற ரசிகர்களுக்குப் படம் சுமாராகத்தான் இருக்கிறது. இருந்தாலும் இன்று இப்படம்…