1. Home
  2. Author Blogs

Author: admin

admin

ஸ்ரீதேவி மறைவு, தொடர்ந்து டிவீட்டும் ராம்கோபால் வர்மா

ஸ்ரீதேவி மறைவு, தொடர்ந்து டிவீட்டும் ராம்கோபால் வர்மா

நடிகை ஸ்ரீதேவிக்கு திரையுலகத்திலேயே எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் இந்திய அளவில் புகழ் பெற்ற சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா முக்கியமானவர். ஸ்ரீதேவியை வைத்து தெலுங்கில் படங்களை இயக்கியவர் அவரின் தீவிரமான ரசிகரும் கூட. தினமும் ஸ்ரீதேவி நடித்த படங்களின் பாடல்களைப் பார்க்காமல் தூங்க மாட்டேன் என்று…

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம், திரையுலகினர் இரங்கல்

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம், திரையுலகினர் இரங்கல்

இந்தியத் திரையுலகில் கொடி கட்டிப் பறந்த நடிகை ஸ்ரீதேவி நேற்று இரவு துபாயில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருடைய திடீர் மரணம் ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப உறவினர் ஒருவரது திருமணத்தில் கலந்து கொள்ள கணவர் போனி கபூர், இளைய மகள் குஷி ஆகியோருடன் அவர் துபாய்…

தென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com

தென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com

மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் ஆன்லைன் வர்த்தகத்தில் புதிய புரட்சியாக, கிடைக்காத பொருட்களே இல்லாத நிலையை உருவாக்கும் விதத்தில் தொடங்கப்பட்டிருக்கும் புதிய ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம். (festoo.com) சென்னையை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்டுள்ள இந்நிறுவனம் தான் தென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவில் செயல்பட்டு வரும்…

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்

‘பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், தற்போது பிரபுதேவா நடிக்கும் ‘மெர்க்குரி’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். இது பற்றிய…

விஜய் டிவியில் ‘கிங்ஸ் ஆஃப் டான்ஸ் சீசன் 2’ இறுதிச் சுற்று

விஜய் டிவியில் ‘கிங்ஸ் ஆஃப் டான்ஸ் சீசன் 2’ இறுதிச் சுற்று

நடன ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த ஒரு நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘கிங்ஸ் ஆஃப் டான்ஸ்’. இந்த நிகழ்ச்சி பல்வேறு நடனக் கலைஞர்களுக்கு அவர்களது திறமைகளைக் காட்ட ஒரு சிறந்த மேடையாக அமைந்து வருகிறது. ‘கிங்ஸ் ஆஃப் டான்ஸ் சீசன் 2’ இறுதிச் சுற்று நிகழ்ச்சி, வரும்…

விஜய் டிவியில் பிப்ரவரி 26 முதல் மேட்னி தொடர்கள்

விஜய் டிவியில் பிப்ரவரி 26 முதல் மேட்னி தொடர்கள்

விஜய் டிவியில், இனி மதிய நேரங்களிலும் புத்தம் புதிய தொடரக்ள் ஒளிபரப்பாக உள்ளன. வரும் பிப்ரவரி 26 முதல் ‘அவளும் நானும்’ மற்றும் ‘பொன்மகள் வந்தாள்’ ஆகிய இரண்டு தொடர்கள் ஒளிபரப்பாக உள்ளன. ‘அவளும் நானும்’, தொடர் நிலா மற்றும் தியா ஆகிய இரட்டை சகோதரிகளைப் பற்றிய ஒரு…

டிஜிட்டல் பிரச்சனை என்ன ? தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு விளக்கம்

டிஜிட்டல் பிரச்சனை என்ன ? தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு விளக்கம்

டிஜிட்டல் சர்வீஸ் வழங்குபவர்களுக்கு எதிராக தென்னிந்திய திரைப்பட உலகத்தினர் வரும் மார்ச் மாதம் 1ம் தேதி முதல் ஸ்டிரைக் அறிவித்துள்ளனர். அந்த ஸ்டிரைக் எதற்காக என்பது குறித்து ஒரு அற்புதமான விளக்கத்தை பிரபல தயாரிப்பாளரும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கப் பொருளாருமான எஸ்ஆர் பிரபு அவருடைய முகப்புத்தகத்தில் நீண்ட…

‘ஏண்டா தலையில எண்ண வெக்கல’, தலைப்பால் கிடைத்த புகழ்

‘ஏண்டா தலையில எண்ண வெக்கல’, தலைப்பால் கிடைத்த புகழ்

யோகி & பார்ட்னர்ஸ் சார்பில் சுபா தம்பி பிள்ளை தயாரித்துள்ள படம் ‘ஏண்டா தலையில எண்ண வெக்கல’. ஏஆர் ரெஹானா இசையமைத்து, படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியிருக்கிறார். புதுமுகம் அசார், சஞ்சிதா ஷெட்டி மற்றும் யோகிபாபு மற்றும் பலர்…

‘மொழி’ ராதாமோகன் இயக்கத்தில் மீண்டும் ஜோதிகா ?

‘மொழி’ ராதாமோகன் இயக்கத்தில் மீண்டும் ஜோதிகா ?

திருமணத்திற்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்த ஜோதிகாவுக்கு அவர் கதாநாயகியாக நடித்த போது கிடைத்த கதாபாத்திரங்களைக் காட்டிலும், தற்போது பல நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்து வருகின்றன. ’36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார்’ என திருமணத்திற்குப் பிறகு ஜோதிகா நடித்துள்ள படங்களில் அவருடைய கதாபாத்திரங்கள் வித்தியாசமாக அமைந்திருந்தன. தற்போது…

நண்பனுக்காக தயாரிப்பாளர் ஆன சிவகார்த்திகேயன்

நண்பனுக்காக தயாரிப்பாளர் ஆன சிவகார்த்திகேயன்

விஜய் டிவியில் ‘கலக்கப் போவது யாரு’ காமெடி நிகழ்ச்சியில் பட்டம் வென்று, பின்னர் அதே விஜய் டிவியில் தொகுப்பாளராக உயர்ந்து, ‘மெரினா’ படம் மூலம் நடிகராகவும் மாறி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன். இப்போது நண்பனுக்காக படத் தயாரிப்பாளர் ஆகவும் மாறியிருக்கிறார். ‘கபாலி’ படத்தில்…