1. Home
  2. Author Blogs

Author: admin

admin

கமல்ஹாசன் சந்திப்பு – நேற்று ரஜினிகாந்த், இன்று விஜயகாந்த்…

கமல்ஹாசன் சந்திப்பு – நேற்று ரஜினிகாந்த், இன்று விஜயகாந்த்…

நடிகர் கமல்ஹாசன், நாளை மறுநாள் பிப்ரவரி 21ம் தேதி முழுமையான அரசியல்வாதியாக மாற இருக்கிறார். அன்று அவருடைய கட்சியின் பெயர் பற்றியும், கட்சியின் கொள்கைகள் பற்றியும் அறிவிக்க உள்ளார். அரசியல் கட்சி ஆரம்பிப்பதை முன்னிட்டு கமல்ஹாசன் கடந்த சில நாட்களாகவே அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேசி வருகிறார். நேற்று…

கலர்ஸ் டிவி தமிழ், இன்று கோலாகல ஆரம்பம்

கலர்ஸ் டிவி தமிழ், இன்று கோலாகல ஆரம்பம்

வியாகாம் 18 என்ற மீடியா நிறுவனத்திற்குச் சொந்தமான ‘கலர்ஸ் டிவி தமிழ்’ இன்று பிப்ரவரி 19, 2019 இரவு 7 மணிக்கு அதன் ஒளிபரப்பைத் துவக்குகிறது. ஹிந்தி, பங்களா, குஜராத்தி, கன்னடம், ஒடியா, மராத்தி என பல மொழிகளில் கலர்ஸ் டிவி வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும் டிவி நிறுவனமாக…

‘மெர்சல்’ – இதுவரை படைத்த சாதனைகள், பெற்ற விருதுகள்…

‘மெர்சல்’ – இதுவரை படைத்த சாதனைகள், பெற்ற விருதுகள்…

விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த மெர்சல் திரைப்படம் மாபெரும் வெற்றியையும், வசூல் சாதனையும் படைத்தது. இப்படம் இதுவரை படைத்துள்ள சாதனைகள்…. தென்னிந்திய சினிமாவில் ஒரு நாளில் அதிகமாக பார்க்கப்பட்ட பட டீசர்களில் மெர்சல் டீசர் முதல் இடத்தை பிடித்துள்ளது. டீசர் 24 மணி நேரத்தில் 11.21…

பிரிட்டிஷ் மில்லியனரைக் காதலிக்கும் எமி ஜாக்சன் ?

பிரிட்டிஷ் மில்லியனரைக் காதலிக்கும் எமி ஜாக்சன் ?

‘மதராச பட்டினம்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதன் பின் ஹிந்தி, தெலுங்கு ஆகியப் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது கன்னடத்திலும் ஒரு படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். ரஜினிகாந்த் ஜோடியாக ‘2.0’ படத்தில் நடித்து முடித்துள்ள எமி ஜாக்சன், அவருடைய இங்கிலாந்து…

சிவகார்த்திகேயனின் ‘சீம ராஜா’, வினாயகர் சதுர்த்தி வெளியீடு

சிவகார்த்திகேயனின் ‘சீம ராஜா’, வினாயகர் சதுர்த்தி வெளியீடு

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்’ ஆகிய இரண்டு படங்களின் மிகப் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணி சேர்ந்துள்ள புதிய படத்திற்கு ‘சீம ராஜா’ எனப் பெயரிட்டுள்ளனர். சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான நேற்று பிப்ரவரி 17ம் தேதி ‘சீம ராஜா’ படத்தின் முதல் பார்வையை…

பிப்ரவரி 18ம் தேதி லண்டன், விஜய் ஸ்டார்ஸ் கொண்டாட்டம் ஒளிபரப்பு

பிப்ரவரி 18ம் தேதி லண்டன், விஜய் ஸ்டார்ஸ் கொண்டாட்டம் ஒளிபரப்பு

உலகமெங்கும் நமது தமிழ் நெஞ்சங்கள் பரவி உள்ளனர். அப்படிப்பட்ட தமிழ் நெஞ்சங்களை மகிழ்விக்கும் வகையில் சமீபத்தில் லண்டனில் விஜய் தொலைக்காட்சியின் ‘விஜய் ஸ்டார்ஸ் கொண்டாட்டம்’ நடைபெற்றது. லண்டனில் மிகப் பிரபலமான எவன்டிம் அப்பல்லோவில் நடைபெற்ற அந்த மாபெரும் நட்சத்திரக் கொண்டாட்டம் வரும் பிப்ரவரி 18ம் தேதியன்று, ஞாயிறு மதியம்…

ஓவியா நடிக்கும் ’90 ml’

ஓவியா நடிக்கும் ’90 ml’

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடரான ‘ராஜா ராணி’யில் நாயகனாக நடிக்கும் சஞ்சீவ் நாயகனாக நடித்து 2009ம் ஆண்டில் வெளிவந்த படம் ‘குளிர் 100 டிகிரி’. அப்படத்தை இயக்கிய அனிதா உதீப்  9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குனராகக் களம் இறங்குகிறார். ஓவியா நாயகியாக நடிக்கும் அப்படத்திற்கு…

‘நாச்சியார்’ – நான்கு பேரை பேச வைக்குமா ?

‘நாச்சியார்’ – நான்கு பேரை பேச வைக்குமா ?

பாலா இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ்குமார், இவானா மற்றும் பலர் நடித்துள்ள ‘நாச்சியார்’ படம் நாளை பிப்ரவரி 16 உலகம் முழுவதும் வெளியாகிறது. பாலா இயக்கும் படம் என்றாலே தமிழ் சினிமா ரசிகர்கள் அந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். அவருடைய படத்தின் கதை, கதாபாத்திரங்கள், அதில் நடிகர்களின்…

தமிழில் ரீமேக் ஆகும் ‘பேட் மேன்’

தமிழில் ரீமேக் ஆகும் ‘பேட் மேன்’

தமிழரான அருணாச்சலம் முருகானந்தம் பெண்களுக்கான குறைந்த விலை நாப்கினை தயாரித்து உலக அளவில் கவனம் ஈர்த்த ஒருவர். அவருடைய வாழ்க்கையை, போராட்டத்தை மையமாக வைத்து ஹிந்தியில் உருவான ‘பேட் மேன்’ என்ற ஹிந்திப் படம் பாராட்டைப் பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. அக்ஷய் குமார், ‘கபாலி’ நாயகி ராதிகா…