1. Home
  2. Author Blogs

Author: admin

admin

பலத்த எதிர்ப்பு, ‘ஸ்தாபகம்’ வார்த்தையை நீக்கிய கமல்ஹாசன்

பலத்த எதிர்ப்பு, ‘ஸ்தாபகம்’ வார்த்தையை நீக்கிய கமல்ஹாசன்

கமல்ஹாசன் பயன்படுத்தும் பல தமிழ் வார்த்தைகளுக்கு அகராதியைத் தேடித்தான் அர்த்தம் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். அந்த அளவிற்கு குழப்பமான வாக்கிய அமைப்பில்தான் அவருடைய தமிழ் பயன்பாடு இருக்கும். டிவிட்டரில் தொடர்ந்து தமிழ் வார்த்தைகளைத் தப்பும் தவறுமாக டைப் செய்துவிட்டு, அவருடைய மொபைல் போன் மீது குற்றம் சாட்டியவர்தான் கமல்ஹாசன். அவருடைய…

கர்நாடக முதல்வரிடம் விருது பெறும் மணிரத்னம்

கர்நாடக முதல்வரிடம் விருது பெறும் மணிரத்னம்

பெங்களூரு சர்வதேசத் திரைப்பட விழாவில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் இயக்குனர் மணிரத்னத்திற்கு கர்நாடக முதல்வர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கிறார். பெங்களூரு சர்வதேசத் திரைப்பட விழா குழுவினர் சார்பாக அமைக்கப்பட்ட 13 பேர் அடங்கிய குழு இயக்குனர் மணிரத்னம் சினிமாத் துறைக்கு சேவை செய்ததற்காக அவரைத் தேர்வு…

அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவி உடல் தகனம்

அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவி உடல் தகனம்

இந்தியத் திரையுலகின் முக்கியமான நடிகையான ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை, 24ம் தேதி துபாயில் மரணமடைந்தார். நேற்று மலைதான் அவருடைய உடல் இந்தியாவுக்கு வந்தது. இன்று காலை முதல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ஸ்ரீதேவி உடல், மதியம் 2 மணி அளவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, விலி பார்லே சேவ…

பாடகர் ஆன விஜய் சேதுபதி

பாடகர் ஆன விஜய் சேதுபதி

‘தென் மேற்குப் பருவக்காற்று’ படத்தில் நாயகனாக அறிமுகமாகி தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து தமிழ்த் திரையுலகத்தில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் விஜய் சேதுபதி. தற்போது தமிழ் சினிமாவில் அதிகப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகரும் இவரே. வித்தியாசமான பல கதாபாத்திரங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி, திரைப்படங்களையும்…

நாளை ஸ்ரீதேவி-யின் இறுதிச் சடங்கு, குடும்பத்தினர் அறிவிப்பு

நாளை ஸ்ரீதேவி-யின் இறுதிச் சடங்கு, குடும்பத்தினர் அறிவிப்பு

நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை 24ம் தேதியன்று துபாயில் திடீரென மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து அவருடைய உடலை இந்தியாவிற்கு அனுப்புவதற்கான அனுமதிகள் இன்றுதான் கிடைத்தது. ஸ்ரீதேவியின் உடல் துபாயிலிருந்து புறப்பட்டுள்ளது, இன்னும் சில மணி நேரங்களில் மும்பை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கு நடைபெறும்…

ஸ்ரீதேவி உடலுக்கு துபாய் அரசு அனுமதி சான்றிதழ்

ஸ்ரீதேவி உடலுக்கு துபாய் அரசு அனுமதி சான்றிதழ்

நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமையன்று துபாயில் திடீரென மரணம் அடைந்தார். அதன் பிறகு அவருடைய உடலை அங்கிருந்து இந்தியா எடுத்து வருவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகின. துபாய் காவல் துறை நேற்று மரணம் குளியலறையில் நீரில் மூழ்கியதால் நிகழ்ந்திருக்கிறது என்று அறிக்கை வெளியிட்டது. அதன் பின் துபாய் சட்டத் துறை…

ஸ்ரீதேவி மரணம், மீடியாக்கள் எழுப்பும் கேள்விகள்

ஸ்ரீதேவி மரணம், மீடியாக்கள் எழுப்பும் கேள்விகள்

இந்தியத் திரையுலகினரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணம். முதலில் அவரது மரணம் மாரடைப்பால் நிகழ்ந்தது என்று செய்திகள் வெளியாகின. நேற்று துபாய் மருத்துவத் துறை அறிக்கையில் அவர் நீரில் மூழ்கி இறந்திருக்கிறார் என்று வெளியானது. அதன் அடிப்படையில் ஸ்ரீதேவி மரணம் குறித்து நேற்று முதலே…

அதுல்யா நடிக்கும் ‘என் பெயர் ஆனந்தன்’

அதுல்யா நடிக்கும் ‘என் பெயர் ஆனந்தன்’

காவ்யா புரொடக்சன்ஸ் கோபி கிருஷ்ணப்பா மற்றும் சவீதா சினி ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘என் பெயர் ஆனந்தன்’. கடந்த வாரம் வெளியான ‘6 அத்தியாயம்’ படத்தில் இடம் பெற்ற ‘சித்திரம் கொல்லுதடி’ அத்தியாயத்தை இயக்கிய ஸ்ரீதர் வெங்கடேசன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ‘கதை திரைக்கதை வசனம்…

அனிமேஷன் படத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா

அனிமேஷன் படத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா

தமிழ்த் திரையுலகில் மிகப் பொருத்தமான ஜோடியாக இருந்தவர்கள் மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர். இருவரும் சேர்ந்து நடித்த 28 படங்களில் 24 படங்கள் சூப்பர் ஹிட் படங்கள். இருவருமே அரசியலில் இறங்கி முதல்வர் பதவியில் அமர்ந்து, பின்னர் மறைந்தவர்கள். எம்ஜிஆர் அரசியலில் இறங்குவதற்கு முன்பு ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’…

குளியலறையில் நீரில் மூழ்கி ஸ்ரீதேவி மரணம் ?

குளியலறையில் நீரில் மூழ்கி ஸ்ரீதேவி மரணம் ?

நடிகை ஸ்ரீதேவி கடந்த 24ம் தேதி சனிக் கிழமை இரவு துபாயில் மரணமடைந்தார். அவருடைய மரணம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் நிகழ்ந்ததாகவே கருதப்பட்டு வந்தது. இதனிடையே, ‘கல்ப் நியூஸ்’ வெளியிட்டுள்ள செய்தியில் தடய அறிவியல் துறை அறிக்கையில் ஸ்ரீதேவி நீரில் மூழ்கியதால் மரணமடைந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், ஆல்கஹால்…