1. Home
  2. Author Blogs

Author: admin

admin

காலா – தமிழ், தெலுங்கு, ஹிந்தி – டீசர்கள்

உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், ரஜினிகாந்த், சமுத்திரக்கனி, ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ் மற்றும் பலர் நடித்துள்ள காலா படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி  டீசர்கள். காலா – தமிழ் – டீசர் காலா – தெலுங்கு – டீசர் காலா…

திருடர்களுக்கு பயந்து நள்ளிரவில் வந்த ரவுடி ‘காலா’

திருடர்களுக்கு பயந்து நள்ளிரவில் வந்த ரவுடி ‘காலா’

திருடர்கள் பெரியவர்களா, ரவுடிகள் பெரியவர்களா என்று கேட்டால் நிச்சயம் திருடர்கள்தான் பெரியவர்கள். “இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல ..? பாப்பீங்க!!!” என்று சில நாட்களுக்கு முன்பே ‘காலா’ படத்தின் டீசர் பற்றிய தகவலை வெளியிடும் போது மிரட்டலாக டிவிட்டரில் பதிவிட்டார் ‘காலா’ படத்தின் தயாரிப்பாளர் தனுஷ்.…

ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ – டீசர்

உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், ரஜினிகாந்த், சமுத்திரக்கனி, ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ் மற்றும் பலர் நடித்துள்ள காலா படத்தின் டீசர்.

பிரியா வாரியர், ஒரு ‘போஸ்ட்டுக்கு’ 8 லட்ச ரூபாய் ?

பிரியா வாரியர், ஒரு ‘போஸ்ட்டுக்கு’ 8 லட்ச ரூபாய் ?

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பணம் சம்பாதிக்கும் ஒரு வழியாக சமூக வலைத்தளங்கள் உள்ளன. பல பிரபலங்கள் அதன் மூலம் லட்சக் கணக்கான பணத்தை வருமானமாகப் பெறுகிறார்கள். அவர்களைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை, அவர்களின் பதிவுகளுக்குக் கிடைக்கும் லைக்குகள், ஷேர் ஆகியவற்றை வைத்து அவர்களுக்கான தொகை எவ்வளவு என்பது நிர்ணயிக்கப்படுகிறது. சினிமா…

10 கோடி பார்வைகளைக் கடந்த ‘பாகுபலி 2’ பாடல்

10 கோடி பார்வைகளைக் கடந்த ‘பாகுபலி 2’ பாடல்

ராஜமௌலி இயக்கத்தில் கீரவாணி இசையமைப்பில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் ஏப்ரல் 28ம் தேதி வெளிவந்த படம் ‘பாகுபலி 2’. இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தன. ஒவ்வொரு பாடலுமே பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.…

விரைவில் ‘விஸ்வரூபம் 2’ டிரைலர்

விரைவில் ‘விஸ்வரூபம் 2’ டிரைலர்

கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார் மற்றும் பலர் நடித்த ‘விஸ்வரூபம்’ படம் 2013ம் ஆண்டு வெளிவந்தது. அப்போதே அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தையும் ஏறக்குறைய முடித்துவிட்டார் படத்தின் இயக்குனரும், நாயகனுமான கமல்ஹாசன். ஆனால், அந்தப் படம் சில சிக்கல்களால் கடந்த ஐந்து வருடங்களாக முடிவடையாமல் இருந்தது. கடந்த வருடம்…

‘தில்லுக்கு துட்டு 2’ படத்தை ஆரம்பித்த சந்தானம்

‘தில்லுக்கு துட்டு 2’ படத்தை ஆரம்பித்த சந்தானம்

தமிழ்த் திரையுலகில் கடந்த சில வருடங்கள் முன் வரை நம்பர் 1 நகைச்சுவை நடிகராக இருந்தவர் சந்தானம். அவருக்கும் நாயகனாக நடிக்க ஆசை. ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான்’ ஆகிய இரண்டு படங்களில் நாயகனாக நடித்தார். ஆனால், இரண்டுமே தோல்வியாக அமைந்தன. விஜய் டிவியில் சந்தானத்திற்கு ஒரு…

‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியில் சீமான், நாஞ்சில் சம்பத்

‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியில் சீமான், நாஞ்சில் சம்பத்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிகப் பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சி ‘கலக்கப் போவது யாரு’. இந்த நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ்த் திரை உலகின் பிரபல நகைச்சுவை நடிகர்கள் மற்றும் பல நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை…

விஜய் டிவியில் ‘நினைக்கத் தெரிந்த மனமே’ தொடர்

விஜய் டிவியில் ‘நினைக்கத் தெரிந்த மனமே’ தொடர்

விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை ‘நினைக்கத் தெரிந்த மனமே’ என்ற தொடர் இரவு 10.00 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த கதையின் நாயகி, தீபா ஒரு விபத்தில் தனது நினைவை இழக்கின்றார். வசதியும் அன்பும் கொண்ட கணவர் அரவிந்த் மற்றும் குடும்பத்துடன் சந்தோஷமான இல்லற வாழ்வை…

உறவினர் அனிருத்துக்கு ரஜினிகாந்த் கொடுத்த வாய்ப்பு

உறவினர் அனிருத்துக்கு ரஜினிகாந்த் கொடுத்த வாய்ப்பு

ரஜினிகாந்த் படம் என்றாலே அந்தப் படத்தைப் பற்றித் தீர்மானிக்கும் அனைத்து விஷயங்களையும் ரஜினிகாந்த் தான் பார்ப்பார். படத்தில் இடம் பெறும் கலைஞர்கள் பற்றி ரஜினிகாந்த் அனுமதி இல்லாமல் படத்தை இயக்கும் இயக்குனர்கள் எந்த ஒரு முடிவையும் எடுக்க மாட்டார்கள். ‘2.0, காலா’ ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கும் ரஜினிகாந்த்,…