‘நீயா 2’ படத்தில் ஜெய், வரலட்சுமி, ராய் லட்சுமி, கேத்ரின் தெரேசா
கமல்ஹாசன் – ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979 – ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் ‘நீயா’. தமிழில் பின்னர் வெளிவந்து ஓடிய பாம்பு, பேய் படங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கியது அந்தப் படம்தான். 39 வருடங்களுக்கு பின் ‘நீயா 2’ படம் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது. இந்தப் படம்…