ஏப்ரல் 8ம் தேதி ‘ஜித்தன் 2’ ரிலீஸ்
அறிமுக இயக்குனர் ராகுல் பரமஹம்சா இயக்க, வின்சென்ட் செல்வா கதை, வசனம் எழுத ‘ஜித்தன்’ ரமேஷ், மயில்சாமி, ரோபோ ஷங்கர், கருணாஸ் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ‘ஜித்தன் 2’. இப்படத்திற்கு இசையமைத்துள்ள ஸ்ரீகாந்த் தேவா படம் பற்றி கூறுகையில், “என் வாழ்க்கையில்…