சூப்பர் சிங்கர் 5 – அந்த 4 பேரை ஏமாற்றலாமா ?
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் 5 பாட்டுப் போட்டியின் இறுதிச் சுற்று நிகழ்ச்சி கடந்த வெள்ளிக் கிழமையன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆனந்த் அரவிந்தாக்ஷன் என்பவர் முதலிடம் பெற்று 70 லட்சம் பெறுமானமுள்ள வீடு ஒன்றைப் பரிசாக வென்றார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி என்பது ஓரளவிற்குப் பாடத் தெரிந்தவர்களை…