1. Home
  2. gv prakashkumar

Tag: gv prakashkumar

துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஏஒடி’ டீசர் வெளியீடு

துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஏஒடி’ டீசர் வெளியீடு

கீதா ஆர்ட்ஸ், மற்றும் ஸ்வப்னா சினிமா வழங்க லைட்பாக்ஸ் மீடியா சார்பில் சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் ஆகியோர் தயாரிக்க, பவன் சடினேனி இயக்கத்தில், துல்கர் சல்மான், சாத்விகா வீரவல்லி, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஏஒடி’. சாத்விகா வீரவல்லிக்கு இது ஒரு…

மண்டாடி – விமர்சனம்

மண்டாடி – விமர்சனம்

கடலும், கடலை நம்பி வாழும் மனிதர்களின் வாழ்க்கையும் தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. ஆனால், அந்த வாழ்வியலை வெறும் பின்னணியாக மட்டும் பயன்படுத்தாமல், அதன் கலாச்சாரம், போட்டி, பகை, உறவுகள், காதல், துரோகம் என பல்வேறு உணர்வுகளுடன் இணைத்து, அதிரடியான ஆக்‌ஷன் கதையாக உருவாக்குவது சவாலான முயற்சி. அந்த முயற்சியை…

இம்மார்டல் – விமர்சனம்

இம்மார்டல் – விமர்சனம்

அழகும் கவர்ச்சியும் நிறைந்த ஒரு வீட்டிற்குள் குடியேறும் நாயகன், அங்கே மறைந்திருக்கும் மர்மத்தால் சிக்கிக்கொள்ளும் கதை. ஃபேண்டஸி, சஸ்பென்ஸ், திரில்லர் என பல அம்சங்களை ஒன்றிணைத்து வித்தியாசமான அனுபவத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறது ‘இம்மார்டல்’. ஆனால், படத்தின் இரண்டாம் பாதியில் அதிகரிக்கும் லாஜிக் மீறல்களும், சுவாரஸ்யம் குறையும் திரைக்கதையும் அந்த…

இம்மார்டல் – முன் வெளியீட்டு விழா

இம்மார்டல் – முன் வெளியீட்டு விழா

எகே பிலிம் பேக்டரி சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஃபேண்டஸி திரில்லராக உருவாகியுள்ள “இம்மார்டல்” திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்ட…

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – 200 கோடி வசூல்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – 200 கோடி வசூல்

சூர்யா நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2026 ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக  வெளியான இப்படம், வெளியான குறுகிய காலத்திலேயே இந்த வசூல்…

இருமுடி கட்டு – பத்திரிகையாளர் சந்திப்பு

இருமுடி கட்டு – பத்திரிகையாளர் சந்திப்பு

ரவி தேஜா, இயக்குநர் சிவா நிர்வாணாவுடன் இணைந்து குடும்பத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரிக்க, டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்கும் ‘இருமுடி கட்டு’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 21…

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – விமர்சனம்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – விமர்சனம்

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி ஏற்கெனவே தமிழில் தனுஷ் நடிக்க ‘வாத்தி’ படத்தை இயக்கியவர். அவரது இரண்டாவது தமிழ்ப் படமாக சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படம் வெளியாகி உள்ளது. அப்பா ஒரு நடிகையை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டதால் திருமணம் என்பதின் மீதே வெறுப்பாக…

மகுடம் – விமர்சனம்

மகுடம் – விமர்சனம்

விஷால் இயக்கி நடித்திருக்கும் ‘மகுடம்’ படம், அப்பா-மகன் உணர்வுகளையும் ஆக்‌ஷன் மசாலாவையும் கலந்த ஒரு வழக்கமான கதையை எடுத்துக்கொண்டு, அதை எப்படி திறமையின்றி கையாள முடியும் என்பதற்கு ஒரு உதாரணமாக அமைந்திருக்கிறது. மருந்து விற்பனைப் பிரதிநிதியாக வாழும் சாதாரண மனிதனின் வாழ்க்கை சூறாவளியாக மாறும் கதையைச் சொல்ல முயன்றாலும்,…

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – 2வது பாடல் வெளியீடு

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – 2வது பாடல் வெளியீடு

சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரிக்க வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யா, மமிதா பைஜு மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. ஆகஸ்ட் 14ல் வெளியாக உள்ள இப்படத்தின்…

மூன்று தேசிய விருதுகளை வென்றது ‘அமரன்’

மூன்று தேசிய விருதுகளை வென்றது ‘அமரன்’

ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரித்த ‘அமரன்’ திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் அமரன் பெற்றிருக்கும் அங்கீகாரம் தயாரிப்பாளர்களுக்குப் பெருமை சேர்க்கும் தருணம். இது இந்தப் படத்தில் பங்களிப்பாற்றிய ஒவ்வொரு…