திருப்தியான வசூலில் ‘ஆவி குமார்’
ஏடிஎம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் காண்டீபன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் தேவா – விஜய் ஆண்டனி இசையில் உதயா, கனிகா திவாரி, ஜெகன், நாசர், மனோபாலா, முனீஸ்காந்த், தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்த ‘ஆவி குமார்’ படம் கடந்த வாரம் 24ம் தேதி தமிழகமெங்கும் வெளியானது. வித்தியாசமான காதல் கதையுடன் கூடிய…