பரவை முனியம்மாவுக்கு விஷால் செய்த உதவி !
தமிழ் சினிமாவில் ‘தூள்’ படத்தில் இடம் பெற்ற ‘சிங்கம் போல பறந்து வரான் செல்லப் பேராண்டி’ பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பேசப்பட்டவர் நாட்டுப் புறப் பாடகியான பரவை முனியம்மா. அதன் பின் பல படங்களில் ஹிட்டான பாடல்களைப் பாடியும், சில படங்களில் நடித்தும் இருக்கிறார். சமீபத்தில்…