ஒரிஜனலாக குண்டாக மாறினேன் – அனுஷ்கா
‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் போஸ்டர்களும், டீசர்களும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தெலுங்கில் இப்படத்தின் டீசர் முன்னணி ஹீரோக்களின் படங்கள் அளவிற்கு யு டியூபில் அதிகமாக ரசிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம், மறுபக்கம் அனுஷ்காவை செயற்கையான மேக்கப்புகளை வைத்து குண்டாக காண்பித்துள்ளார்கள் என சிலர் சர்ச்சையை எழுப்பினர்.…