‘தனி ஒருவன்’ – என் இதயத்திலிருந்து வந்த படம் – மோகன் ராஜா
‘தனி ஒருவன்’ தமிழ்த் திரையுலகில் தனித்துவமிக்க ஒரு திரைப்படமாக மாறியிருக்கிறது. இதுவரை வெளிவந்த ஆக்ஷன் படங்களில் இந்தப் படம் தனித்த பெயரையும் வாங்கியிருக்கிறது. ரசிகர்கள் அளித்த வெற்றிக்கு நன்றி தெரிவிக்க பத்திரிகையாளர்களை படக்குழுவினர் சந்தித்த போது, படத்தின் இயக்குனர் அண்ணன் மோகன் ராஜாவும், தம்பி நாயகன் ஜெயம் ரவியும்…