1. Home
  2. News

Category: News

துல்கர் சல்மான் நடிக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’

துல்கர் சல்மான் நடிக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’

மலையாள நடிகர் துல்கர் சல்மான் தமிழில் அடுத்து நடிக்கும் படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. இப்படத்தை புதுமுக இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளார். இவர் இயக்குனர் விஜய் மில்டனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். இப்படத்தை பிரான்சிஸ் தயாரிக்கவுள்ளார். ‘ஓ காதல் கண்மனி, சோலோ, நடிகையர் திலகம்’ ஆகிய படங்களுக்குப்…

நிவின் பாலி நடித்துள்ள தமிழ்ப் படம் ‘ரிச்சி’, டிசம்பர் 8ம் தேதி வெளியீடு

நிவின் பாலி நடித்துள்ள தமிழ்ப் படம் ‘ரிச்சி’, டிசம்பர் 8ம் தேதி வெளியீடு

‘பிரேமம்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்கள் மூலம் மொழி எல்லையைத் தாண்டி தமிழ்நாட்டிலும் தனக்கென ரசிகர்களை வைத்திருப்பவர் நிவின் பாலி. அவர் தமிழில் நேரடியாக நடித்து வரும் படம் ‘ரிச்சி’. இப்படத்தில் மற்றொரு கதாநாயகனாக ‘சதுரங்க வேட்டை’ நட்ராஜ் நடித்துள்ளார். கதாநாயகியாக ஷ்ரதா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மற்றும் பிரகாஷ்…

விஜய் டிவியில் புதிய திருப்பங்களுடன் ‘நெஞ்சம் மறப்பதில்லை’

விஜய் டிவியில் புதிய திருப்பங்களுடன் ‘நெஞ்சம் மறப்பதில்லை’

விஜய் டிவியில் முற்றிலும் புத்தம் புதிய காதல் காவியமாக ‘நெஞ்சம் மறப்பதில்லை’ தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. விக்ரம், சத்யா மற்றும் சரண்யா ஆகிய மூன்று முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கும் கதைதான் இத் தொடர். ஒரு சம்பவத்தின் மூலம் இவர்களின் வாழ்க்கை தலை கீழாக மாறுகிறது. ஐபிஎஸ் அதிகாரி…

ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கை, கமல்ஹாசன் 20 லட்சம் நிதியுதவி

ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கை, கமல்ஹாசன் 20 லட்சம் நிதியுதவி

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூபாய் 20 லட்சம் நிதி வழங்கியுள்ளார். அதற்காக நடைபெற்ற நிகழ்வில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் பங்கேற்றுப் பேசினார். “ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை நிதி நல்கைக்காக ஓராண்டுக்கு முன் கமல்ஹாசன் அவர்கள் உலகத் தமிழர் அனைவரும் நிதி நல்குமாறு குரல்…

37 நாட்களில் முடிக்கப்பட்ட ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’

37 நாட்களில் முடிக்கப்பட்ட ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’

2 மூவி பஃப்ஸ் ரகுநாதன் மற்றும் அக்ராஸ் ஃபிலிம்ஸ் பிரபு வெங்கடாசலம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’. கயல் சந்திரன், சாத்னா டைட்டஸ், பார்த்திபன் நடிக்க, அறிமுக இயக்குனர் சுதர் இயக்கியிருக்கிறார். அஷ்வத் இசையமைத்திருக்கும் இப் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா…

பாலாவின் ‘நாச்சியார்’ டீசர்

பாலாவின் ‘நாச்சியார்’ டீசர்

பி ஸ்டுடியோஸ், இயான் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பாலா இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் குமார், இவானா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

விஜய் ஆன்டனியும் சூப்பர் ஸ்டார் ஆவார் – சரத்குமார் வாழ்த்து

விஜய் ஆன்டனியும் சூப்பர் ஸ்டார் ஆவார் – சரத்குமார் வாழ்த்து

ஆர் ஸ்டுடியோஸ் ராதிகா சரத்குமார், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து தயாரிக்க விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் படம் அண்ணாதுரை. அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு இசை அமைப்பதோடு, படத்தொகுப்பையும் கூடுதலாக கவனித்திருக்கிறார் நாயகன் விஜய் ஆண்டனி. நவம்பர் 30ஆம்…

ஆந்திர அரசுக்கும், வாழ்த்திய கமல்ஹாசனுக்கும், ரஜினிகாந்த் நன்றி

ஆந்திர அரசுக்கும், வாழ்த்திய கமல்ஹாசனுக்கும், ரஜினிகாந்த் நன்றி

ஆந்திர மாநில அரசின், 2014ம் ஆண்டிற்கான என்டிஆர் தேசிய விருது கமல்ஹாசனுக்கும், 2016ம் ஆண்டிற்கான விருது ரஜினிகாந்துக்கும் இன்று அறிவிக்கப்பட்டது. அதற்காக ஆந்திர மாநில அரசுக்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்துக்கும் தன்னுடைய வாழ்த்துகளை முதலில் தெரிவித்தார். Congratulations, Superstar.Rajinikanth for the NTR National award…

என்டிஆர் தேசிய விருது, ரஜினிகாந்த்துக்கு கமல்ஹாசன் வாழ்த்து

என்டிஆர் தேசிய விருது, ரஜினிகாந்த்துக்கு கமல்ஹாசன் வாழ்த்து

ஆந்திர மாநில அரசின் நந்தி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அம்மாநில அரசு திரைப்படத் துறையினருக்காக வழங்கும் விருதுகள், நந்தி விருதுகள் என அழைக்கப்படுகின்றன. அந்த விருதை வாங்குவதை தெலுங்குத் திரையுலகினர் ஒரு கௌரவமாகவே நினைக்கிறார்கள். கடந்த மூன்று வருடங்களுக்கான திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதே போல திரையுலகில்…

‘அறம்’ இயக்குனர் கோபி நயினார் திடீர் அறிக்கை ஏன் ?

‘அறம்’ இயக்குனர் கோபி நயினார் திடீர் அறிக்கை ஏன் ?

‘அறம்’ படத்தை இயக்கிய கோபி நயினார் இதற்கு முன் ‘மெட்ராஸ், கத்தி’ படங்களின் கதை விவகாரத்தில் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியவர். அப்போது கோபி நயினார் ஏமாற்றப்பட்டுவிட்டாரே என்ற ஆதங்கத்தில் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும், பத்திரிகையாளர்கள் பலரும் அவருக்கு ஆதரவாக அவருடைய அறிக்கைகள், பேட்டிகள் என பலவற்றை வெளியிட்டனர். அந்தப்…